Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:54:00 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12010
#KOTW12010
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 6, 2013
சுப்ரதோ கோப்பை: எல்.கே. மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம், தமிழ்நாடு vs ஓம் ராய் நினைவு மேல்நிலைப்பள்ளி, மேகாலயா போட்டி! புகைப்படங்கள் தொகுப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2635 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



54வது பள்ளிக்கூடங்களுக்கு இடையிலேயான சுப்ரதோ கோப்பை சர்வதேச கால்பந்து போட்டிகளில் - ஜூனியர் பிரிவில் தமிழகம் சார்பில் விளையாட காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப்பள்ளி புதுடில்லி சென்றுள்ளது.

அம்பேத்கர் மைதானத்தில் இன்று (அக்டோபர் 6) நடைபெற்ற தனது மூன்றாம் சுற்றுப்போட்டியில், எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணி, ஓம் ராய் நினைவு மேல்நிலைப்பள்ளி, மேகாலயா அணியினை எதிர்த்து விளையாடியது. ஆட்ட நேர இறுதியில் எல்.கே. மேல்நில்லைப்பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது.

இன்றைய போட்டிகளின் புகைப்படத்தொகுப்பு:













புகைப்படங்கள்:
https://www.facebook.com/subrotocup


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வருங்காலம் ஜெயம் ஜெயம்!
posted by kavimagan (doha...qatar) [06 October 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 30551

உதைக்கும் கால்களால்
விதைத்து வாருங்கள்
வருங்கால வெற்றிகளை.....

லார்வாப் பருவத்தின்
வேதனை வலிகளை
சகிக்காமல் வந்துவிட்டால்....
சாதனைக்கு வழியில்லை....
பட்டாம் பூச்சியாக
வெட்டவெளியில் பறக்கவியலா
வெட்டைப் பூச்சிகளாய்
உள்ளுக்குள்ளேயே முடக்கி விடும்...

இப்போது இலையுதிர்க் காலம்.....
இதன் இறுதியில்
வாயிற்படிகள் வழிநெடுகிலும்....
உம்மை...வசந்த காலத்திற்கு
அழைத்துச் செல்ல......

நாலுக்குப் பூஜ்யம்...
இதையே அடித்தளமாக்கி
கட்டி எழுப்புங்கள் உங்களின்
நாளைய ராஜ்ஜியம்...
வாழ்த்துகிறோம் உம்மை
வல்லவனின் அருளாலே
வருங்காலம் ஜெயம்..ஜெயம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வெற்றி எட்டாக்கனியல்ல விரைவில் எட்டும் கனி!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [06 October 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30552

நம் இந்திய தலைநகர் வரை சென்று,தங்கள் முயற்சியை முத்திரைப்பதித்த தங்கங்களே வீர சிங்கங்களே,வெற்றி தோல்வி என்பது எதார்த்தம் வெகு எழுச்சியோடு பங்கு கொள்வது,பதக்கம் பெற பாடுபடுவதென்பது ஒவ்வொரு வீரனுக்குறிய விலை மதிப்பற்ற சிறப்பாகும்!

உலகில் வெற்றிபெற்று சாதனை படைத்த அனைவர்களும் அவர்கள் முயன்ற அந்த முதல் முயற்சியிலேயே முழு வெற்றியை பெற்றுவிடவில்லை!

எம்பெருமானாரின் பிரியமுள்ள தோழர்கள் கூட நபியவர்களின் பல நேர்வழிகாட்டின் நெறிமுறைகளை கையாலும் பொழுது பல தடைகளையும் தாண்டிய பிறகுதான் நபியின் பெருமைக்குறிய பாராட்டுதலைப்பெற்ற தோழர்களாக திழைத்தாதாக பல சான்றுகளை நாம் படித்திருக்கிறோம்!

ஈச்சைமர ஒட்டுமுறை சாகுபடியில் கூட உலக நடப்புகளுடன் ஒன்றிப்போக வேண்டும் என்று ஓராண்டிற்குப் பிறகே உத்தமநபியின் கவனத்திற்கு வந்து அதன் பிறகு அந்த ஒட்டுமுறை மகசூளுக்கு மனமுவந்து அனுமதியளித்த வரலாறுகளை பல சன்மார்க்க சான்றோர்கள் மூலமாக அறியப்பெற்றிக்கிரோம்!

ஏன் ஒளிவிளக்கை கொடுத்த ஆல்வாய் எடிசனாக இருக்கட்டும்,வான்வெளி ஊர்தி தந்த ரைட் சகோதரர்களாக இருக்கட்டும் எத்தனை தடைகளை தகர்த்தெறிந்து,எத்தனை இன்னல்களை சந்தித்து இறுதியில் இவ்உலகம் போற்றும் உன்னத இடத்தில் ஒய்யார புகழுடன் வெற்றி வீரர்களாக இன்றும் நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லயா? ஏன் நம் கஜனி முகம்மதின் படையெடுப்பு எத்தனை? இறுதியில் வெற்றி வாகை சூடவில்லையா?

நாம் நினைக்கும் அத்தனை வெற்றிகளையும், அவ்வப்போதே கிடைக்கவேண்டும்,எத்தடங்கலும் இல்லாமல் எதையும் "இமி" பொழுதில் அடைய வேண்டும்,இனி எத்துன்பமும் எனக்கில்லை என்று இறுமாப்புடைய வாழ்வை நாம் விரும்புவோமேயானால், நம்மை படைத்த இறைவனை நாம் மறந்தவர்கள் மட்டுமல்ல,அவனுக்கு அஞ்சக்கூடிய நிலை மறந்து அகம்பாவ நிலையை அடைந்து விடுவோம்!

நம்மால் உருவான மானிடன் மமதையில் மிதக்க கூடாது என்பதற்காகவே எல்லாம் வல்ல அல்லாஹ் எச்செயலின் பயனையும் எளிதில் எட்டுவதற்குமுன் பலமுயற்சிகளை செய்ய வேண்டும்,பல முட்டுக்கட்டைகளை தாண்ட வேண்டும் என்று உலக வாழ்க்கை முறையை வகுத்திருக்கிறான்!

ஆகவே வெற்றிக்காக உன்னத முயற்சிகளை உடலாலும் உரமேறிய உள்ளதாலும் உழைத்த அன்பு தம்பிகளே, தங்ககம்பிகளே இன்னும் எவ்வளவோ காலங்கள் உங்கள் வெற்றி கனவுக்கு முன்னால் காத்திருக்கிறது,கின்ஜித்தும் கலங்க வேண்டாம்,விடாமுயற்சியுடன் வீறு நடை போடுவோம் வெற்றியை அடைவோம்!

வெகுண்டு வெறுப்படைபவன் உண்மை வீரனல்ல,நம்மை வீழ்த்தவரும் எதிர்ப்பை இறுதிவரை எதிர்கொண்டு இறைவன் உதவியால் இன்று மாபெரும் வெற்றியை ஈன்றோம் என்ற வரலாறு படைக்கும் வெற்றியை நீங்கள் அடையத்தான் போகிறீர்கள் அந்த நாளில் இந்த அண்ணன் அல்லாஹ்வின்உதவியால் ஆயுலுடன்இருந்தால், எத்திசையில் வாழ்தாலும்"இமி" பொழுதில் ஓடோடிவந்து ஓராயிரம் ஆசை முத்தங்களை உங்கள் அன்புகரங்களில் செழுத்திடுவேன் இன்ஷா அல்லாஹ்!

விரைவில் உங்கள் வெற்றிக்கரங்கலருகில்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...சுல்தான் காக்கா சொன்னது சரியே
posted by ahmed meera thamby (makkah) [06 October 2013]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30554

அல்லாஹ் எல்லாம் நன்மையை நாடி இருப்பான். சுல்தான் காக்கா சொன்னது 100% சரியே. தோல்வியே வெற்றின் அறிகுறி. நீங்கள் இவளவ் தூரம் வெற்றி பெற்று வந்ததே உங்கள் வெற்றிதான் இன்னும் நல்லா விளையாடுங்கள் வெற்றி மேல் வெற்றி வர வாழ்த்தி துவா செய்கிறேன்.

வஸ்ஸலாம்
புனித மக்காஹ்வில் இருந்து
உங்கள் அஹ்மத் மீரா தம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [07 October 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30560

அஸ்ஸலாமு அலைக்கும்

யார் சொன்னது சார்...... எம் பிள்ளைகள் தோல்வியுட்டார்கள் என்று .....எம் பிள்ளைகள் ..... கொஞ்சம் ....கொஞ்சமாக ....வெற்றின் பக்கம் தான் நோக்கி சென்று கொன்று வருகிறார்கள் .......இது தான் உண்மை .

எம் சிறுவர்கள் இவ்வளவு தூரம் சென்று விளையாடி வருவது என்பது சாமானியமான காரியம் இல்லை .....நாம் இவர்களின் திறமையை பாராட்டியே ஆகணும்.

இன்ஷா அல்லாஹ் நமது L.K. மேல்நிலைப்பள்ளி நிர்வாகவும் சரி நம் ஊர் மக்களும் சரி .....நாம் இந்த பிள்ளைகளை இன்னும் ஊக்கு விக்க வேணும் ....அது தான் இப்போதைய சூழ் நிலைமைக்கு ....நம் பிள்ளைகளுக்கு தேவையான ஊட்ட சத்து .....

அல்லாஹ் நம் இந்த பிள்ளைகளின் முன்னேற்றதில் சிறப்பை ...... சிறப்பாக்கி வைத்து ....வருகின்ற காலங்களில் நன்கு விளையாடி பல வெற்றி கனிகளை பெற்றிட அருள் புரிவானகவும் ஆமீன்......

நாம் யாவர்களும் இந்த நம் பிள்ளைகளின் ஹக்கில் மனமுகந்து துவா செய்வோமாகவும்...........

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
SADUKAI STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved