ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் கடைவீதிகள் நேற்று (அக்டோபர் 15) இரவு பரபரப்புடன் காணப்பட்டது.
துணிக்கடை, இறைச்சிக்கடை, முடிதிருத்தகம், காய்கறிக்கடை, பட்டாசு - சட்டைகளுக்கான தீடீர் கடைகள் உட்பட அனைத்துக் கடைகளிலும் வணிகம் சூடாக இருந்தது. காட்சிகள் வருமாறு:-
களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |