சீன நாட்டில் நேற்று (அக்டோபர் 15) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. தென்சீனாவின் குவாங்க்ஜோ நகரில் அமைந்துள்ள நபித்தோழர் அபீவக்காஸ் அடக்கஸ்தலம் அமைந்துள்ள பள்ளியில், மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, நேற்று காலை 08.30 மணிக்கும், 09.30 மணிக்கும் இருமுறை பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
இத்தொழுகையில், அங்குள்ள சில காயலர்கள் உட்பட பெருந்திரளானோர் பங்கேற்றனர். தொழுகை நிறைவுற்ற பின்னர், காயலர்கள் தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள்:-
பெருநாள் தொழுகையையொட்டி பதிவு செய்யப்பட்ட படங்கள் அனைத்தையும், https://skydrive.live.com/?cid=b3b9c3c7c6b052ed&id=B3B9C3C7C6B052ED%21201&parid=B3B9C3C7C6B052ED!248&sff=1&authkey=!AADuGNOTZT-_iPY என்ற இணையதள பக்கத்தில் தொகுப்பாகக் காணலாம்.
தென்சீனா குவாங்க்ஜோ நகரிலிருந்து...
தகவல்:
V.D.சதக்கு தம்பி
படங்கள்:
M.S.அப்துல் அஜீஸ் |