Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:32:48 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12484
#KOTW12484
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 5, 2013
மின் கம்பிவடத்தில் மயில் சிக்கியதால் நேற்றிரவு நகரில் மின்தடை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2979 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திலுள்ள மின்மாற்றியின் கம்பிவடத்தில் மயில் சிக்கி இறந்ததால், காயல்பட்டினம் உட்பட பல பகுதிகளில் நேற்று மாலை 18.00 மணி முதல் இரவு 21.30 மணி வரை மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து, திருச்செந்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளரிடம் காயல்பட்டணம்.காம் வினவியபோது, ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திலுள்ள மின் கம்பிவடத்தில் பெண் மயில் ஒன்று சிக்கியதால், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைபட்டுள்ளதாகவும், விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறினார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எத்தனை காலம்தான் ஏமாருவது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [05 December 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31814

பெண் மயிலுக்கு என்ன காதல் தோல்வியோ தெரியவில்லை? மயிலின் காதல் தற்கொலை மற்றவர்களுக்கு மனவேதனையானாலும்,மின்சாரநிர்வாகதிற்கு சற்று ஆறுதலான நிகழ்வு. சம்பவ சாக்கால் சற்று சலசலப்பு அடங்குமில்ல்யா?

எத்தனை காலம்தான் ஏமாருவோமென அறியா
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Salai S Nawas (singapore) [05 December 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 31816

பெண் மயில் மாட்டினதுக்கே 8 மணி நேரம் பவர் கட். அப்போ ஆன் யானை மாட்டி இருந்தால், ஒரு மாசத்துக்கு இருக்குமோ? நல்ல கிளப்புறாங்கய்யா ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [05 December 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31817

அஸ்ஸலாமு அலைக்கும்

பாவம்..........நாம் பரிதாபப்பட கூடிய விசையம் ....தற்போது நமது ஊருக்கு இந்த மயில்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது ....மயில்களின் சீசனில் எங்கள் வீட்டு தோட்டத்தில் ரொம்பவும் அதிகமான ( கூட்டம் ..கூட்டமாக வரும் ) நடமாட்டம் இருக்கும்......தற்போது கூட எங்கள் தோட்டத்தில் மயில் 4 முட்டை இட்டு சென்று உள்ளது.......மயில்கள் பொதுவாக யாருக்குமே தொந்தரவு கொடுக்ககூடிய பறவை அல்ல ....

நம் மழலைகள் மயிலை பார்த்தல் பரவசம் அடைவார்கள் ....அது தோகைவிரித்து ஆடும் அழகை நாங்கள் எங்கள் தோட்டதில் பார்த்து ரசிப்போம் .....பார்க்க கண்கொள்ளா காட்சி....

வஸ்ஸலாம்.

K.D.N.MOHAMED LEBBAI.
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...நல்லா சொல்றங்கயா காரணம்....
posted by M.S.ABDULAZEEZ (Hk) [05 December 2013]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 31818

மயிலுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...மின் கம்பிவடத்தில் மயில் சிக்கல்னா மட்டும் 24 மணி நேரமும் மின்தடை இருக்காது...? போங்கயா... நீங்களும் உங்க மின்தடையும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [05 December 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31820

அப்பாட்டா.. மின் தடைக்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது.

இதிலும் மத்திய அரசின் சதி உள்ளது, காரணம் மயில் தேசியப் பறவை அல்லவா..!!

மயிலுக்கு கட்டம் சரியில்லை, அதிக நேரங்களில் மின்சாரமே இல்லாமல் இருக்கும் கம்பியில், மயில் அமரும் போது மின்சாரம் வந்து தொலைத்து விட்டது..அனுதாபப் டுவோம்..!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
எடத்த அடைக்குது! (?!)  (6/12/2013) [Views - 2813; Comments - 2]
நெல்சன் மண்டேலா மரணம்!  (6/12/2013) [Views - 2885; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved