Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:36:09 AM
திங்கள் | 25 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1943, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:14Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:33
மறைவு17:55மறைவு13:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0005:2605:52
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:09
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12493
#KOTW12493
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 6, 2013
பாபரி மஸ்ஜித் இடிப்பு நாள் 2013: நகரில் கடையடைப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2937 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த - சுமார் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்துத்துவ அமைப்பினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வகைப் போராட்டங்களும், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

சமுதாய அமைப்புகள் சிலவற்றின் சார்பில் துவக்கத்தில் ஆண்டுதோறும் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அதனடிப்படையில் - காயல்பட்டினம் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டு வந்தன.

அந்த வழமைப்படி, இன்று டிசம்பர் 06ஆம் நாளை முன்னிட்டு காயல்பட்டினம் பிரதான வீதி, கூலக்கடை பஜார், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, நெசவுத் தெரு, பேருந்து நிலைய வணிக வளாகம், எல்.எஃப்.வீதி உள்ளிட்ட வணிக வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பரிமார் தெரு மீன் சந்தை அடைக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் வெளிப்பகுதியில் சில சிறுமீன் வணிகர்கள் வணிகம் செய்கின்றனர். இறைச்சிக்கடைகள் சில திறந்துள்ளன. பாதுகாப்பிற்காக ஆங்காங்கே காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவுமில்லை. காட்சிகள் வருமாறு:-











































































































கடந்தாண்டு (2012) பாபரி மஸ்ஜித் இடிப்பு நாளன்று நகரில் நடைபெற்ற கடையடைப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [06 December 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 31829

இது போல் எல்லா விசயங்களிலும் ஒற்றுமையாக இருந்து இழந்த எல்லாம் கிடைக்க வல்ல இறைவனை பிரார்திப்போம் இன்ஷா அல்லாஹ்..

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கருப்புதினம்
posted by M.S.ABDULAZEEZ (Hk) [06 December 2013]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 31832

எங்கள் உயிர் இருக்கும் வரை இந்த நாளின் நினைவு இருக்கும். மறந்திடுமோ எம் நெஞ்சம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [06 December 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 31835

இன்றைய ஜும்மா பயான் !

இடிந்த பள்ளிகளை இறைவனிடம் பொறுப்பு சாட்டி விடுங்கள் ! இடிப்பவர்கள் சோர்ந்து போவார்கள் ! புதிதுபுதிதாக பள்ளி வாசல்களை கட்டி புத்துணர்ச்சி பெறுங்கள் ! பொதுமக்களை என்னவோ, எதோ , பதட்டம் அடைய செய்யாதீர்கள்.. ஆர்ப்பாட்டம் .ஆர்ப்பரிப்புகள் ,வேண்டாமே ..? படைத்தவனிடம் இறைஞ்சுங்கள் ! அல்லாஹ் போதுமானவன்.. அல்லாஹ் மட்டுமே போதுமானவன்! வஸ்ஸலாம்..

face book இல் படித்து ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
எடத்த அடைக்குது! (?!)  (6/12/2013) [Views - 2816; Comments - 2]
நெல்சன் மண்டேலா மரணம்!  (6/12/2013) [Views - 2886; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved