தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்படும் நகரின் நீர் தேக்க காட்சிகளை, புகைப்படங்கள் எடுத்து காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு அனுப்ப வாசகர்களிடம் கோரப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக பெறப்படும் புகைப்படங்கள், பெறப்படும் போது இணையதளத்தில் வெளியிடப்படும்.
வாசகர் செய்து முஹம்மது ஹாஜி அனுப்பிய புகைப்படங்கள்:
பேருந்து நிலையம் - எல்.எப்.சாலை - குறுக்கு சாலை சுற்றி காலை 11:00 மணிக்கு மழை நீர் தேங்கியுள்ள காட்சிகள்...
1. கொஞ்சநேரம் கொஞ்ச வேண்டும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[21 October 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37850
ஊரின் பல இடங்களை புகைப்படத்தில் பார்த்து விட்டேன். எங்கள் வீட்டுப் பக்கம்,எங்கள்தெருப்பக்கம் கொஞ்சம்கேமராவை "கொஞ்ச" விடுங்களேன்
,நாங்களும் குதூகலத்துடன் கொஞ்சநேரம் கொஞ்சிக் கொள்வோம் அல்லவா அரபகத்திலிருந்து! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன!,
3. Re:...மாஷா அல்லாஹ்..” அல்ஹம்து லில்லாஹ்.. posted byMAC.Mujahith (Mumbai)[22 October 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 37855
மாஷா அல்லாஹ்..” அல்ஹம்து லில்லாஹ்.."
நம் ஊரில் நீண்ட நாளைக்குப்பிறகு நல்லதோர் மழை பொழிந்தது என்பதை குடும்பத்தார்கள் மூலம் கேட்கவும், மேலும் இதில் உள்ள படங்களின் வழியாக காணவும் எங்கள் உள்ளம் எல்லாம் உற்சாக மழையில் நினைந்தது.."மாஷா அல்லாஹ் .இந்த படங்கள் மூலமாக மாநிலம் கடந்து வாழும் எங்களை, காயல் நகருக்கே அழைத்து வந்து நகரை சுற்றி காட்டியது போல் உள்ளது.."
மிக அருமையான பட காட்சிகள்.."
அன்பின் அட்மின் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
வல்ல ரஹ்மான் அல்லாஹ் இந்த மழையை நமக்கு பலனுள்ளதாகவும், என்றும் பயனுள்ளதாகவும் ஆக்கி தந்து நம் மண்ணும் செழிப்புற நம் மனமும் சிறப்புற பேரருள் பேருதவி புரிவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross