2. நீச்சல் குளம் வச்சாதான் என்னவாம்?!!! posted byAhamed Mohideen Bin Farook (Everette)[21 October 2014] IP: 130.*.*.* United States | Comment Reference Number: 37847
நம்மூர் மக்கள் நீச்சல் கற்றுக்கொள்ள 10 முதல் 15KM தொலைவுள்ள திருசெந்தூர் தோப்புக்கு சென்று வர வேண்டியுள்ளது..இதற்காக வாகனத்திற்கு பெட்ரோல் செலவு முதல் செல்பவர்களுக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் அப்புறம் சமையல் செய்பவருக்கு கூலி, தோப்பிற்கு பராமரிப்பு செலவு லொட்டு லொசுக்குன்னு மேலும் குண்டும் குழியுமான திருசெந்தூர் ரோட்டில் போய் தூசு ஒத்துக்கொள்ளாமல் டாக்டரிடம் போய் அவரிடம் அவருக்குண்டான ஹக்கை நிறைவேற்றி விட்டு ஓய்வு எடுப்பதற்கு நம்மூர்லே ஒரு நீச்சல் குளம் வச்சாதான் என்னவாம்??? :-)
3. காலத்திற்குறிய கொடை!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[21 October 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37848
கொட்டும் மழைக்காலங்களில் தங்கள் நிலையை நீச்சல் குளமாக மாற்றி மழலைப்பட்டாளங்கள் மகிழ்ச்சியுடன் கும்மாளமடிப்பதற்கும்,கோடை காலங்களில் பூப்பந்தாட்ட வீரர்களுக்கு வலைபந்து மைதானமாகவும் மக்களின் மனமகிழ்ச்சிக்கு ஏற்றார்போல் தம்மை தயார்படித்திக்கொள்ளும் செம்மைமிகு மைதானமாகிய சிகப்பு நட்சத்திர சங்கமானது தங்கள் பெயருக்கேற்றார்போல் சுளீரென்ற சிந்தனையும், செயல்வடிவில் முனைப்புடன் இவ்வூரில் முன்னணியில் நிற்கும் இயக்களில் ஒன்றாகவும் ஒளிர்விட்டுக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல!.
இன்று அந்த இயக்கம் தன்னை சுற்றி குளமாக காட்சி தந்து கொண்டிருக்கிறது என்றால் அது காயல் மக்களுக்கு கொடுக்கும் காலத்திற்குறிய கொடையாகும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross