மாவட்ட மின் ஆளுமை சங்கத்தின் மின்மாவட்ட மேலாளர் (eDistrict Manager) பணிக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 5 வரை வரவேற்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அவ்வறிவிப்பில் - நவம்பர் 15 - இணையவழி தேர்வு நடத்தப்படும் என்றும், இப்பொறுப்புக்கான தகுதியாக சில பொறியியல் படிப்புகள் உட்பட மேலும் சில பட்ட படிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
தற்போது - மாவட்ட ஆட்சியகம், அக்டோபர் 24 வரை பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் - விண்ணப்பம் செய்துள்ளவர் பெயர், அவரின் தகுதி, அவர் படிப்பு காலத்தில் பெற்ற மதிப்பெண்கள் உட்பட சில விபரங்களும் உள்ளன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross