தமிழக சட்டசபைக்கான தேர்தல் - மே 16 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல், ஏப்ரல் 22 அன்று துவங்கியது.
வேட்பு மனுக்கள், ஏப்ரல் 29 வரை பெறப்படும்.
காயல்பட்டினம் உள்ளடிக்கிய திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும், சுயேட்சைகளும் - தங்கள்
வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்களின் நகலை காயல்பட்டணம்.காம் வெளியிடவுள்ளது.
அந்த வரிசையில், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட, ஏப்ரல் 25 அன்று மனு தாக்கல் செய்த, கென்னெடி என்ற சுயேட்சை வேட்பாளரின்
விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் வேட்பாளர் குறித்த சுய விபரம், சொத்துக்கள் விபரம், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள
வழக்குகள் விபரம் ஆகியவை உட்பட பல தகவல்கள் உள்ளன.
|