சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) அமைப்பின் 8ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, கொடியேற்று விழா, 21.06.2016. அன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மியாகான் பள்ளி, ஏரல், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சிக்கொடியேற்றப்பட்டது.
காயல்பட்டினத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் அப்துர்ரஹ்மான், காயல்பட்டினம் நகர செயலாளர் நிஜாம், மருத்துவரணி முகைதீன் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்துகொளள், மாவட்ட பொதுச் செயலாளர் ஷம்சுத்தீன் கொடியேற்றினார்.
இத்தகவலை, SDPI தூத்துக்குடி மாவட்ட தலைவர் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ தெரிவித்துள்ளார்.
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|