காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியை நிர்வகித்து வரும் துளிர் அறக்கட்டளையின் சார்பில், நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு - நன்கொடைகள் கோரி பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது:-
நன்கொடைகளை பின்வரும் இடங்களில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என, துளிர் அலுவலகப் பொறுப்பாளர் சித்தி ரம்ஸான் தெரிவித்துள்ளார்:-
1) ஜனாப். ரிஃபாய், மஜாயா மெடிக்கல், 283/87,சதுக்கை தெரு, காயல்பட்டினம். செல் பேசி: 8870610766.
2) ஜனாப்.எம்.எல்.காழி அலாவுதீன், தாவூத் மெடிக்கல், (திருச்சி ஃபர்னிச்சர் எதிர்புரம்) எல்.கே. லெப்பை தம்பி சாலை, காயல்பட்டினம். செல் பேசி :9442055577
3) ஜனாப். அப்துல் ரஹ்மான், ஜூவல் ஜங்ஷன், எல்.கே. லெப்பை தம்பி சாலை, காயல்பட்டினம்.
4) ஜனாப். அபுசாலிஹ், ஏ.எல்.எஸ். அரிசிக்கடை, (எல்.கே. காலனி எதிர்புறம்) ஹாஜி அப்பா தைக்கா தெரு, காயல்பட்டினம். செல்பேசி: 97894 04622
5) ஜனாப். முகைதீன், அஜுத் பஸ் ஏஜன்ட் (தாயிம் பள்ளி எதிர்புறம்) கே.டி.எம். தெரு, காயல்பட்டினம்.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) துளிர் பள்ளியின் சார்பில் விடுக்கப்பட்ட ரமழான் வேண்டுகோள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துளிர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|