காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில், 02.07.2016. சனி பின்னேரம் ஞாயிற்றுக்கிழமை இரவு களறி சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரூபாய் 650 கட்டணமாகக் கொண்ட ஒரு தாளத்தில், கிடா இறைச்சி 750 கிராம், கத்திரிக்காய், புளியானம், சோறு ஆகியன அடக்கம்.
விருப்பமுள்ளோர், +91 96009 02390 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளுமாறு, பள்ளியின் நிர்வாகி பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிலால் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|