Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:00:58 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17991
#KOTW17991
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 26, 2016
ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்! இன்று 13.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3118 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் அரபீ எம்.ஐ.ஷுஅய்ப் உடைய தாயார், காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா எஸ்.எம்.பி.செய்யித் ஹமீதா, நேற்று (25.06.2016. சனிக்கிழமை) 21.00 மணியளவில், அலியார் தெருவிலுள்ள அவரது மகன் இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,

மர்ஹூம் எம்.ஒய்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் அவர்களின் மகளும்,

மர்ஹூம் அரபீ அப்துர்ரஹ்மான் அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் அரபீ முஹம்மத் இஸ்மாஈல் அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் ‘காயல் பிறைக்கொடியான்’ கவிஞர் எஸ்.எம்.பி.மஹ்மூத் ஹுஸைன், மர்ஹூம் எஸ்.எம்.பி.முஹம்மத் யூஸுஃப், மர்ஹூம் எஸ்.எம்.பி.செய்யித் அஹ்மத் ஆகியோரின் சகோதரியும்,

அரபீ எம்.ஐ.முஹம்மத் யூனுஸ், ஜித்தா காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் அரபீ எம்.ஐ.முஹம்மத் ஷுஅய்ப் ஆகியோரின் தாயாரும்,

மர்ஹூம் ம.கு.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ் அவர்களது மனைவியின் சகோதரியும்,

அரபீ முஹம்மத் அலீ என்பவரது மைத்துனியும்,

எம்.எஸ்.மொகுதூம் நெய்னா, கே.எம்.முஹம்மத் ரஃபீக், கே.எம்.செய்யித் இப்றாஹீம் ஆகியோரின் மாமியாரும்,

எம்.எச்.ஷாஜஹான், எம்.ஒய்.புகாரீ மவ்லானா, எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் புகாரீ ஆகியோரின் தாய்மாமியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (26.06.2016. ஞாயிற்றுக்கிழமை) ளுஹ்ர் தொழுகைக்குப் பின், 13.30 மணியளவில் காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
K.M.செய்யித் இப்றாஹீம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA K.S.A.) [26 June 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 44114

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்…….

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ….. .

தாஜுல் அனாம்
மதீனா முனவர சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [26 June 2016]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44115

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Syed Muhammed Sahib Sys (Dubai) [26 June 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44117

إنـا لله وانـا اليــــه راجـعـــــــــون

أللـهــــــم اغـفـــر لهـــا وارحمـهـــا

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களை மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு சப்ருன் ஜெமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [26 June 2016]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 44118

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [26 June 2016]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44119

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு நண்பர்கள் யூனுஸ், சுஐப் , மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அப்துல் காதர் S.H.
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [26 June 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44120

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருள் வானாக . ஆமீன் ..

அன்னாரை இழந்து வாடும் அவர்களது மக்கள் & மருமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [26 June 2016]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 44121

எங்கள் (பெரியதந்தையாகிய) பெரியப்பாவுடைய மகளாரின் வபாத்து செய்தியறிந்தேன்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா ராத்தா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்ற அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [26 June 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44122

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by buhary8kadai (jeddah) [26 June 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44123

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் சலாதினையும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் ..... வஸ்ஸலாம்

புஹாரி 8 கடை
ஜேடடாஹ் சவுதி அரேபியா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by s.e.mohideen abdul cader (bahrain) [27 June 2016]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 44124

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருள் வானாக . ஆமீன் ..

அன்னாரை இழந்து வாடும் அவர்களது மக்கள் & மருமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹு அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. அஸ்ஸலாமு அலைக்கும்
posted by Dastagir Muhammad Shameem (Hong Kong) [27 June 2016]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 44125

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [27 June 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44126

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கொபார்) [27 June 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 44127

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கொபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by netcom buhari (Chennai) [27 June 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 44128

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு நண்பர்கள் யூனுஸ், சுஐப் , மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [28 June 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44132

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக aa Aameen. வஸ்ஸலாம். Wassalam.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...CONDOLENCE
posted by SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [26 March 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46086

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved