Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:32:34 PM
திங்கள் | 7 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1894, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:26
மறைவு18:05மறைவு21:16
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18655
#KOTW18655
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 11, 2017
ரியாத் காயல் நல மன்ற தலைவரின் தந்தை காலமானார்! ஜன. 12 வியாழக்கிழமை 10:00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2997 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத் தலைவர் ஏ.எச்.முஹம்மத் நூஹ்வின் தந்தை - காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த (தற்சமயம் காயிதே மில்லத் நகர் 1ஆவது தெரு - கே.எம்.டீ. மருத்துவமனை அருகில்) அல்ஹாஜ் எம்.ஏ.கே.அப்துல் ஹமீத், இன்று 14:00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,

மர்ஹூம் செ.கு.செய்யித் இப்றாஹீம் அவர்களின் பேரனும்,

மர்ஹூம் எஸ்.இ.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மகனும்,

மர்ஹூம் எஸ்.எஸ்.இ.முஹம்மத் நூஹ் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எம்.ஏ.கே.மீரா ஸாஹிப், எம்.ஏ.கே.செய்யித் இப்றாஹீம், மர்ஹூம் எம்.ஏ.கே.அப்துல் ஸலீம் ஆகியோரின் சகோதரரும்,

லேண்ட்மார்க் ஏ.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 94434 61554), சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத் தலைவர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் ஆகியோரின் தந்தையும்,

யு.எல்.முஹம்மத் அலீ, முஹம்மத் யாஸீன், முஹம்மத் அப்துல் காதிர் ஃபாஸீ, ஸல்மான் ஃபாரிஸ் ஆகியோரின் மாமனாரும்,

மர்ஹூம் தம்பி லெப்பை, மர்ஹூம் புர்ஹான் ஸாஹிப் ஆகியோரின் மச்சானுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜனவரி 12 வியாழக்கிழமை) 10:00 மணிக்கு காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

விரிவான தகவல்கள் இதே செய்தியில் விரைவில்...

தகவல்:
M.A.K.ஜைனுல் ஆப்தீன்


[விரிவான தகவல், படம் இணைக்கப்பட்டுள்ளன @ 17:58 / 11.01.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [11 January 2017]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45081

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

எங்களது ரியாத் காயல் நல மன்றத் தலைவர் சகோதரர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களின் தந்தை உடைய மரண செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வருத்தம் அடைந்தேன் ...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்தது அருள்வானாக . ஆமீன்

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகனார் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் , அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Syed (Kayalpatnam) [11 January 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45082

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜியூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர் ) [11 January 2017]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45083

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
posted by S.K.Shameemul Islam (Chennai) [11 January 2017]
IP: 110.*.*.* India | Comment Reference Number: 45084

அல்லாஹும்மஃபிர் லஹு அல்லாஹும்ம யஸ்ஸிர்ஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by L.A.K.BUHARY (HONG KONG) [11 January 2017]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 45085

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியில் சேர்த்தருள்வானாக. ஆமீன்.

மர்ஹூம் அன்னாரது மக்கள் முஹிய்யதீன் அப்துல் காதிர், முகமத் நூஹு & குடும்பத்தினர் அனைவருக்கும் ஸலாம் .எல்லாம் வல்ல அல்லாஹ் "சப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும் ..ஆமீன்

L .A .K .புஹாரி & BROS
L .K .காலனி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Shaikna (Abu Dhabi ) [11 January 2017]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45086

இன்னாலில்லாஹி வா இன்ன இலாஹிஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by A.R.Refaye (Abudhabi) [11 January 2017]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45087

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ், இவர்கள் பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் ரியாத் காயல் நல மன்றத் தலைவர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் , அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக. ஆமீன்!!

அபுதாபி காயல் நல மன்றம் சார்பாக

மக்கள் தொடர்பு செயலர்:
ஏ.ஆர்.ரிஃபாய்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
posted by S.K.Shameemul Islam (Chennai) [11 January 2017]
IP: 110.*.*.* India | Comment Reference Number: 45088

அல்லாஹும்மஃபிர் லஹு அல்லாஹும்ம யஸ்ஸிர்ஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [11 January 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45089

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [12 January 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45090

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்

அல்லாஹ் தஆலா, மர்ஹூம் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக, ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...அல்லாஹும்மஃபிர் லஹு அல்லாஹும்ம யஸ்ஸிர்ஹு.
posted by ceylon fancy kazhi. (mayiladuthurai.) [12 January 2017]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 45091

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல அல்லாஹ், இவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அருள்வானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

அல்லாஹும்மஃபிர் லஹு அல்லாஹும்ம யஸ்ஸிர்ஹு...

சிலோன் பேன்சி காழி ,
மயிலாடுதுறை..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Shahul Hameed (Midhnab, KSA) [12 January 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45092

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்தது அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வருந்துகிறோம்
posted by Faizal Rahman (Doha-Qatar) [12 January 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45095

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

ரியாத் காயல் நல மன்றத் தலைவர் மற்றும் நண்பர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களின் தந்தை உடைய மரண செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வருத்தம் அடைந்தேன் ...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்தது அருள்வானாக . ஆமீன்

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகனார் நண்பர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் , அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்.

பைசல் ரஹ்மான்
தோஹா - கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH - KSA) [12 January 2017]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45096

ரியாத் காயல் நல மன்றத் தலைவர் சகோதரர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களின் தந்தை உடைய மரண செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வருத்தம் அடைந்தேன் ...

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்தது அருள்வானாக . ஆமீன்

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகனார் ரியல் ஏ.எச்.முஹியத்தீன் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் , அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [12 January 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45097

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்தது அருள்வானாக . ஆமீன்!!!

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகனார் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் , அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். & குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [12 January 2017]
IP: 160.*.*.* Japan | Comment Reference Number: 45098

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen!

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [12 January 2017]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45099

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

எம் ரியாத் காயல் நலமன்றத்தின் தலைவர் எங்களின் அன்பிற்கினிய சகோதரர் ஏ எச் முஹம்மது நூஹ் அவர்களின் தந்தையவர்கள் இறையடிசேர்ந்த செய்தியறிந்தோம் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து நல்லமல்களையும் கபூலாக்கி பாவ,பிழைகள்யாவும் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி நிம்மதியான உறக்கத்தை மீண்டும் எழுப்பும் நாள்வரைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் மறுமையில் தனது அழகுக்காட்சியுடன் நல்லடியார்கள்,இறைநேசர்கள்,ஷுஹதாக்கள்,சஹாபாக்கள்,அன்பியாக்களுடன் சுவனத்தில் அமர்த்தி மேன்மைகொடுப்பானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by S.K.Salih (Kayalpatnam) [12 January 2017]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 45100

ரியாத் காயல் நல மன்றத்தின் தலைவரான எனதன்பு நண்பர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் உடைய தந்தையாரின் வஃபாத் செய்தி கவலையளிக்கிறது.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...

மர்ஹூம் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் ஏ.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் காக்கா, நண்பர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved