குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் கணக்கர் மர்ஹூம் தை.மு.க.முஹம்மத் நூஹுத்தம்பி பக்ரீ அவர்களது மனைவி – எச்.எல்.முத்து கதீஜா பீவி - 28.08.2018. செவ்வாய்க்கிழமையன்று 07.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 82. அன்னார்,
மர்ஹூம் ஹாஃபிழ் ஹாமித் லெப்பை ஆலிம் அவர்களின் மகளும்,
மர்ஹூம் முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகளாரும்,
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் கணக்குப்பிள்ளை மர்ஹூம் தை.மு.க.முஹம்மத் நூஹுத்தம்பி பக்ரீ அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் எச்.எல்.அஹ்மத் ஸாஹிப், ஹாஃபிழ் எச்.எல்.முபாரக் ஜின்னா, ஹாஃபிழ் எச்.எல்.முஹம்மத் அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரியும்,
டீ.எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் பக்ரீ, ஐக்கிய சமாதானப் பேரவை & தாருஸ் ஸலாம் தஃவா சென்டர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, டீ.எம்.என்.ஸூஃபீ ஹுஸைன் ஆகியோரின் தாயாரும்,
குருவித்துறைப் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ அவர்களின் மாமியாரும்,
மவ்லவீ முஹம்மத் நூஹ் அல்தாஃபீ, ஷெய்க் நூருத்தீன் ஆகியோரது தந்தையின் தந்தையும்,
மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹம்மத் லெப்பை மிஸ்பாஹீ, ஹாஃபிழ் செய்யித் முஹம்மத் புஹாரீ, ஹாஃபிழ் நூஹ் நிப்ராஸ் ஆகியோரது தாயாரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா அன்று 17:00 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
|