இலங்கை காயல் நல மன்றம் – காவாலங்கா அமைப்பின் செயலர் பி.எம்.ரஃபீக் உடைய சகோதரர் – காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த பி.எம்.நஜ்முத்தீன் – இன்று 09.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,
மர்ஹூம் கே.எம்.எஸ்.புகாரீ அவர்களின் மகனும்,
ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயலர், எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளர் மர்ஹூம் கே.எம்.இஸ்மத் அவர்களின் மருமகனாரும்,
இலங்கை காயல் நல மன்றச் செயலாளர் பி.எம்.ரஃபீக், பி.எம். முஜம்மில், மர்ஹூம் பி.எம்.இக்பால் ஆகியோரின் சகோதரும்,
மர்ஹூம் சாமு ஷிஹாபுதீன், மர்ஹூம் அஹ்மத் ஸலாஹுத்தீன் சேட், மர்ஹூம் ஜிஃப்ரீ ஆகியோரின் மருமகனும்,
சபீன் புகாரீ, சப்ரீ இஸ்மத் ஆகியோரின் தந்தையும்,
ஹாசிம் என்பவரது மாமனாரும்,
ஐ.கே.ஷாஜஹான், ஐ.கே.இம்தியாஸ், மர்ஹூம் டாக்டர் அபூ முஹம்மத் ஷஃபீக் ஆகியோரின் மச்சானும்,
எச்.ஏ.சி.ஸலாஹுத்தீன், எச்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் சகலையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று 17:30 மணிக்கு மகுதூம் ஜும்ஆ பள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மக்ரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
|