ஷாதுலிய்யா தரீக்காவின் தலைமையகமான காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யாவின் 150ஆம் ஆண்டு விழா, ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மிக மாநாடு, ஜாவியா அரபிக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் - வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 05, 06 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ளது. விழா நிகழ்முறை விபரம் வருமாறு:-
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் அசைபட நேரலையாக இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படவுள்ளது. நேரலையை,
https://www.youtube.com/user/kayalpatnamzaviya/live
என்ற இணைப்பில் சொடுக்கிப் பெறலாம்.
தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்
|