ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு யாத்ரிகர்கள் இப்போது தங்கள் நாடு திரும்ப தொடங்கியுள்ளனர். மதினாவில் உள்ள கிங் பஹத் காம்ப்ளெக்ஸ் பார் பிரிண்டிங் - 18 லட்ச யாத்ரிகர்களுக்கு இலவசமாக மொழிபெயர்ப்பு இணைந்த குர்ஆன் வழங்க உள்ளது. இதற்கான செலவினை சவுதி மன்னர் அப்துல்லாஹ் பொறுப்பு ஏற்றுள்ளார். யாத்ரிகர்கள் தங்கள் நாடு திரும்பும் தருவாயில் - விமான நிலையங்களிலும் பிற வெளியேறும் முனைகளிலும் இக்குர்ஆன் விநியோகம் செய்யப்படும். இதுவரை சவுதி மன்னர் உத்தரவில் 3 கோடி குர்ஆன்கள் இலவசமாக முந்தைய ஆண்டுகளில் யாத்ரிகர்களுக்கு வழங்கபட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross