ஹஜ் பெருநாளை முன்னிட்டு, உலகின் பல பகுதிகளிலிருந்தும் காயலர்கள் தாயகம் வந்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது பெரும்பாலான பொதுமக்களுக்கு தொழுவதற்கு இடமில்லாமற்போனது. பெருநாளையொட்டிய ஜும்ஆ தொழுகை என்பதால், வெளியூர்களிலிருந்து தாயகம் வந்திருப்போர், ஏற்கனவே ஊரிலிருப்போர் என காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் தரை தளம், மேல் தளம், வெளிப்பள்ளி ஆகிய பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
அதற்குப் பிறகும் வந்த பொதுமக்களுக்காக, பள்ளியையொட்டி சாலையில் பாய்கள் விரிக்கப்பட்டிருந்தது. அதில் நின்று அவர்கள் தொழுகையை நிறைவேற்றினர்.
1. காயல்பட்டணம் மண்ணின் மாண்பு posted byN.S.E.மஹ்மூது (Yanby - Saudi Arabia)[19 November 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1101
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
ஜும்மாவில் இவ்வளவு பெரிய கூட்டமா? மாஷா அல்லாஹ் !!!
இன்றுதான் கேள்விபடுகிறேன், பார்க்கிறேன் நம்ம ஊரில் ரோட்டில் நின்று ஜும்மா தொழுகிறதை காயல்பட்டணம், காயல்பட்டணம்தான்.
நாங்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் , நீங்கள் வித , விதமான நாளில் பெருநாளை வைத்துக்கொண்டாலும், நாங்கள் 'பெருநாளை' எங்கள் உற்றார் உறவினருடன்தான் கொண்டாடுவோம் என்று ஊருக்கு வந்து விட்டார்கள் எம் காயல்பட்டணம் மக்கள் அல்ஹம்துலில்லாஹ்.
வசதி வாய்ப்பு கிடைக்காதபோதுதான் அவர்கள் வரமாட்டார்களே! தவிர வாய்ப்பிருக்கும்போது நழுவவிடமாட்டார்கள் அதுதான் காயல்பட்டணம் மண்ணின் மாண்பு அந்த மக்களின் பண்பு.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவர்களுக்கும் "ஒற்றுமையை" பொது வாழ்விலும், மார்க்க விசயத்திலும் தந்து நம் அனைவர்களையும் சிறப்பாக்கி வைப்பானாகவும் ஆமீன்.
3. Mashallah posted byS.T. LABEEB (TSUTIN, la USA)[19 November 2010] IP: 99.*.*.* United States | Comment Reference Number: 1107
Jummah prayer only shows unity in our daily life diversity. May Almighty Allah accept our prayer and washout our sins and and the sealed nectar Messenger Muhammed an exalted standard of charcter shafath we get. Alhamdulillah.
S.T.Labeeb
ماشاءلله تبارك لله இந்த மாதிரி பழைய ஒற்றுமை மட்டும் நம்மிடத்தில் தொடர்ந்தால், இன்ஷா அல்லாஹ் முன்பு போன்று நமது காயல் மாநகரம் அமைதி பூங்காவாக திகழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
யா அல்லாஹ் !
எங்கள் காயல் மாநகரையும், எங்கள் இந்திய திரு நாட்டையும், இன்னும் எங்கெல்லாம் முஸ்லிம் சகோதரர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் ஒற்றுமையையும் , நல்ல அமைதியையும் தழைக்கச் செய் யா ரஹ்மானே.
இந்த உலகத்தில் முஸ்லிம்களிடையே உள்ள கொள்கை குழப்பங்களை நீக்கி, எல்லோரும் சகோதர வாஞ்சையோடு வாழ்வதற்கு அருள் புரிவாய் ரஹ்மானே.
எங்களுக்கும், எங்கள் ஊர் மக்களுக்கும், இன்னும் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்கிறார்களோ அவர்களுக்கும் ”ஹிதாயத்தை” வழங்கிடு யா அல்லாஹ்.
நாங்கள் மரணிக்கும் போது “லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ( ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் ) என்ற திருக் கலிமாவை மொழிந்தவர்களாக மரணிப்பதற்கு நீ அருள் புரிவாய் ரஹ்மானே.
Although we saw and experienced it in other places, it is very interested to see this happening in Kayal.
Thanks to the news giver for not missing out this news !
7. Proposal? posted byRiyath (Hong Kong)[20 November 2010] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 1118
Masha allah.
This unity make us proud and new proposal.
If this continues then surely we need one more floor on jumma masjid to avoid our people pray on the road.
Wasalam
9. Jumma Prayer posted byZainul Abdeen (Dubai)[20 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1121
It is quite natural in Dubai. Even though we go earlier sometime we will get the place at out side the Masjid only.
Nice to see this view first time on Net
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross