காயல்பட்டணத்தின் பழம்பெரும் மஸ்ஜிதுகளில் ஒன்றான அப்பாபள்ளியினை இடித்து, புதியதாய் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (நவம்பர் 18) மாலை 5:00 மணி அளவில் இது குறித்து ஜமாஅத் கூட்டம் அப்பாபள்ளி வளாகத்தில் வைத்து நடைப்பெற்றது. அவ்வேளையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு, கட்டுமான குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
6. MASHAALLAH posted byABDUL BASITH (DUBAI)[19 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1113
MASHAALLAH VERY HAPPY TO HEAR ABOUT IT. WE WHERE EXPECTING THIS LONG BACK, BUT NOW THE TIME HAS CAME. ALL OUR DREAMS ARE GOING TO COME TRUE INSHAALLAH. INSHAALLAH WE ALL SHOULD SUPPORT FOR THE CONSTRUCTION OF THIS MASJID. MAY ALLAH GIVE US THE FULL WEALTH AND GOOD HEALTH.
7. assalamu alaikum posted bymohamed faiz (jeddah)[21 November 2010] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1161
masha allah..... Insha Allah We r Ready to Give the Wealth as we can.. Insha allah allah will built a palace in Jannath.... i am very happy to hear this news.... thank u for all commit y members...
8. மறக்கமுடியாத பள்ளி posted bySHUAIB (Jed.)[21 November 2010] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1162
காயலில் ஏகத்துவ எழுச்சியின் ஆரம்பகாலங்களில் அதிகம் பயனளித்த பள்ளி, ஏகப்பட்ட ஏகத்துவ சொற்பொழிவுகள் நடந்தேறிய மறக்கமுடியாத பள்ளி, ஏகத்துவ எழுச்சி விதை போட்ட காலத்தில் அதற்கு நீர் ஊற்றி விருட்சமாக வளர்த்துவிட்ட இப்பள்ளி மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்தாலும் கப்ம்பீரமாக அழகாக காட்சியளிக்கிறது. இந்த ஏகத்துவ இறை இல்லத்தின் கட்டுமானப்பணிகள் இனிதே ஆரம்பமாகி விரைந்து முடிவு பெற பிரார்த்திக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross