காயல்பட்டணம் ஆறாம்பள்ளித் தெருவையடுத்து, சதுக்கைத் தெரு துவக்கத்திலேயே அமைந்துள்ளது அஹ்மத் நெய்னார் பள்ளிவாசல். இப்பள்ளிவாசல், நகரின் பழைய பள்ளிகளில் ஒன்றாகும். வழமைப்போல் இவ்வாண்டும் - இப்பள்ளியில் நோன்பு துறப்பு (இஃப்தார்) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1. அஹமது நெய்னார் பள்ளியின் அழகு தோற்றம் ! மர்ஹூம் ஷாபி மாமாவின் உருவம் மனக்கண்ணில் !! posted byK.V.A.T.HABIB MOHAMED (QATAR)[21 August 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 7080
மாஷா அல்லாஹ்... அழகிய தோற்றம் கொண்ட இந்த பள்ளிவாசலை போட்டோவில் காணும் போது ஒரு கணம் மர்ஹூம் ஷாபி மாமாவை மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. எவ்வளவு தூரம் இந்த பள்ளியை உருவாக்க அவர்கள் அரும் பாடு பட்டார்கள் என்பதை என்னும் போது நிச்சயமாக அவர்களுக்காக வல்ல ரஹ்மான் நிரந்தமாக தாங்கும் இடமாக ஜனனத்தை அருள் பாளிபபான் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை ! அது போன்றே அவர்களுடன் சேவை ஆற்றிய எல்லா அன்பர்களுக்கும் நல்ல ஆரோக்கியமான ...நீடித்த ...வளமான ...ஈமான் தனமான ..சீமான் தனமான வாழ்வும் இந்த உலகத்தில் இறை அருளால் கிட்டும் என்பதிலும் எள்ளளவும் சந்தேகமில்லை !!
தற்போதைய நிர்வாகிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross