காயல்பட்டினம் சதுக்கைத் தெரு வடபகுதியில், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியை அடுத்து அமைந்துள்ளது மஸ்ஜித் மீக்காயீல் என்றழைக்கப்படும் இரட்டை குளத்துப் பள்ளிவாசல். வழமை போல் இவ்வாண்டும் - இப்பள்ளியில் நோன்பு துறப்பு (இஃப்தார்) ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2. Re:ரமழான்-1432: இரட்டை குளத்... posted byசாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்)[27 August 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7341
மாஷாஹ் அல்லாஹ்.
நம் ஊர் பள்ளிகளில், அதிகமான நபர்கள் நோன்பு திறக்க கூடும் பள்ளி இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அம்புட்டு ஆட்கள். திருமண விருந்து மாதிரி அல்லவா இருக்கின்றது. மிக்க மகிழ்ச்சி.
ஆமாங்க, பல போட்டோக்களில் சிலர் கையை உயர்த்தி ,உயர்த்தி காட்டுகிறார்களே, ஏதும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்ததோ!!
3. Re:ரமழான்-1432: இரட்டை குளத்... posted byMuthu Ibrahim (Hong Kong)[27 August 2011] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 7358
மாஷா அல்லாஹ்! நேரடியாக நான் அங்கு இருபது போல் உணருகிறேன். கிட்டதட்ட பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டது
அங்கு நோன்பு திறந்து. ஜியாவுதீன் காக்கா கூறுவது போல் நமதூரில் அதிகமான நபர்கள் நோன்பு திறக்கும் இடம் இப்பள்ளி என்று நினைகிறேன்.
4. Re:ரமழான்-1432: இரட்டை குளத்... posted byMUHAMED SHUAIB (kayalpatnam)[27 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7360
நிறையபேர்கள் நோன்பு திறக்கும் இடம் ரெட்டை குளத்து பள்ளி அல்ல நண்பர்களே... அது நமதூர் மெயின் ரோட்டிலுள்ள ஐ. ஐ. எம் தான் நண்பர்களே குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு முன்னூறு நபர்கள் இங்கு வருகிறார்கள் ஈத்த பழம தண்ணீர் பாகெட் வடை என இங்கு நோன்பாளிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross