Re:... posted byMohammed Hanafi (Dubai)[24 August 2016] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44497
Lانا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمه
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள் பொறுத்து அவர்கள் மண்ணறையை பிரகாசமாக்கி மறு உலகில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியில் பிரவேசிக்கச் செய்வானாக.
மேலும் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு 'ஸப்ரன் ஜமீல்' எனும் பொறுமையை தந்தருள்வானாக. அமின்
Re:... posted byMohammed Hanafi (துபாய் )[24 August 2016] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44494
انا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمه எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகள் பொறுத்து அவர்கள் மண்ணறையை பிரகாசமாக்கி மறு உலகில் மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக. மேலும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஸப்ரன் ஜமீல் எனும் பொறுமையும் தந்தருள்வானாக! ஆமீன்
Re:...காவாலங்கா செயற்குழு உறுப்பினரின் சகோதரர் காலமானார்! posted byMohammed Hanafi (Dubai)[16 December 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42441
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
தாங்க முடியாத அதிர்ச்சி! இவர் சிறு வயதில் எனது மிக நெருங்கிய நண்பன். எல்லாம் வல்ல அல்லாஹ் இவரது பாவங்கள் மன்னித்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் சுவனத்தில் உயர் பதவியை தந்தருள்வானக! மேலும் அவர் குடும்பத்தினருக்கு 'ஸப்ரன் ஜமீல்' எனும் பொறுமையைத் தந்தருள்வானாக! ஆமீன்
Re:... posted byMohammed Hanafi (Dubai)[08 November 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42162
انا لله وانا اليه راجعون அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை கொடுத்து அருள் புரிவானாக!! ஆமீன்!! அன்னாரின் குடும்பத்தினருக்கு صبرن جميل என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக!! குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
Re:...உலகின் மிகப்பெரிய இப்தார் நிகழ்ச்சி posted byMohammed Hanafi (Dubai)[05 July 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41220
உலகின் மிகப்பெரிய இப்தார் நிகழ்ச்சி
Whatsapp மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்
Biggest Iftar in the World.
Masjid al-Haram in Madinah witnesses the biggest Iftar in the world.
More than 12,000 meters of table cloth are stretched daily for Iftar in the mosque area.
Serving approximately 300 000 Muslims a day, the daily cost is approximately 1 million Saudi riyals (around $290,000).
Consumption includes 130 000 litres of Zamzam, 50 000 litres of arabic coffee, 300 000 bread rolls, 50 000 litres of yoghurt & milk and 50 000 litres of fruit juices, 40 tonnes of dates DAILY.
The iftars don’t last more than 15 minutes. The meal is sponsored by various benefactors.
The number of dates consumed daily by worshippers in the Masjid al-Haram is estimated to be more than 5 million pieces.
15 minutes after the fast ends, the entire Masjid is spotless without signs of any food or drink.
மாஷா Allah
Re:... posted byMohammed Hanafi (Dubai)[22 June 2015] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41073
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<
எல்லாம் வல்ல இறைவன் எங்கள் தாய் மாமா மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் .....
செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்க கைப்பந்து வீரரது ஜனாஸா இலங்கை கல்முனையில் நல்லடக்கம்! காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohammed Hanafi (Dubai)[08 May 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34826
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக
இறைவன் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் மேலும் அவரை இழந்து வாடும் நம் அனைவர்க்கும் ஆறுதல் தந்து சுவனத்தில் பிர்தௌஸ் என்னும் நல்ல பதவியை தந்து அருள்வானாக ஆமீன்.
Re:... posted byMohammed Hanafi (Dubai)[02 September 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21723
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
கம்பீரமான தோற்றமுடையவர்! எப்பொழுதும் கேலிப் பேச்சில் அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருப்பார். அன்னாரின் பிரிவு எங்கள் அனைவரையும் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!.
வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகள் பொறுத்து பாவங்களை மன்னித்து அவர்கள் கபூரை ஒளிமயமான சுவனப் பூன்ஜோளையக்கி நாளை மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் மேலான பதவியை தந்தருல்வானாக! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross