செய்தி எண் (ID #) 17005 | | |
செவ்வாய், டிசம்பர் 15, 2015 |
காவாலங்கா செயற்குழு உறுப்பினரின் சகோதரர் காலமானார்! டிச. 16 (நாளை) அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4039 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய |
|
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் அல்ஹாஜ் ஓ.எல்.எம்.ஆரிஃப் உடைய சகோதரர், காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் ஓ.எல்.எம்.ஸிராஜுத்தீன், இன்று 21.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 52. அன்னார்,
மர்ஹூம் அல்ஹாஜ் எல்.ஓ.உமர் லெப்பை அவர்களின் மகனும்,
அல்ஹாஜ் எம்.ஏ.எம்.ஒலி முஹம்மத் என்பவரின் மருமகனாரும்,
அல்ஹாஜ் ‘லண்டன்’ எம்.ஏ.அபூபக்கர், மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஏ.அன்வர், அல்ஹாஜ் எம்.ஏ.அன்ஸாரீ ஆகியோரின் மருமகனும்,
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் அல்ஹாஜ் ஓ.எல்.எம்.ஆரிஃப் உடைய சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (16.12.2015. புதன்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
M.M.முஜாஹித் அலீ
[முழுத் தகவல் இணைக்கப்பட்டது @ 23:15 / 15.12.2015] |