Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:00:34 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17004
#KOTW17004
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 15, 2015
இணையதள மாற்றங்கள் (8): திருமணங்கள் தகவல் பக்கம் அறிமுகம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3043 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் துவக்க காலங்களில் இடம்பெற்ற - திருமணங்கள் தகவல் பக்கம் - மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பக்கம், இணையதளத்தின் சேவைகள் பட்டியலில், நிகழ்வுகள் தலைப்பு கீழ் இடம்பெற்றுள்ளது.

http://www.kayalpatnam.com/weddings.asp



இந்த பக்கம் மூலம், மாதத்தினை தேர்வு செய்து - அம்மாதத்தில் உள்ள அனைத்து திருமணங்கள் விபரங்களையும் பார்க்கலாம்.

இந்த பக்கத்தை எளிதாக அச்சிடும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.



பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு திருமண விபரத்தையும், கூடுதல் தகவலுடனும் - முகநூல் மற்றும் ட்விட்டர் சமூக ஊடகங்கள் வழியாக வாழ்த்தும் வசதியுடனும் காண - முழு விபரம் என்ற பட்டனை சொடுக்கவும்.



ஒவ்வொரு திருமண நிகழ்வுக்கும், தனிப்பக்கம் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில் - மணமக்கள் விபரம், அழைப்பு நடக்கும் இடம் விபரம், திருமணம் நடக்கும் இடம் விபரம், திருமணம் அழைப்பிதல், முகநூல் சேவை மூலம் வாழ்த்துக்கள் தெரிவிப்பது, ட்விட்டர் சேவை மூலம் வாழ்த்து தெரிவிப்பது - போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.



ஒவ்வொரு திருமண தகவலுக்கும் - பிரத்தியேக TWITTER ஹாஷ்டாக் எண் (#KAYALWED+பிரத்தியேக எண்) வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹாஷ்டாக் மூலம், வாழ்த்துக்கள் மட்டுமன்றி, உடனுக்குடன் - புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரலாம்.

காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - திருமண தகவல்களை பதிவேற்றம் செய்ய விரும்புவோர், அழைப்பிதழின் ஒளிப்பிரதியை admin@kayalpatnam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் மனமார்ந்த நன்றிகள்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (Jeddah) [16 December 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42433

மிகவும் பாராட்டத்தக்க நல்லதோர் செயல்திட்டம் இதன் வடிவமைப்பு மிக அழகாகவும் அருமையாகவும் மேலும் இலகுவாகவும் உள்ளது.

எங்களது நீண்ட நெடிய நாள் பேராவலாக இருந்த இதனை அமைத்து தந்தமைக்கு மிக்க நன்றி ..வாழ்த்துக்கள்.

மணவிழா காணும் அனைத்து மணமக்களுக்கும் வாழ்க வளமுடன் நலமாக வல்லோன் அல்லாஹ்வின் பேரருளால் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

பாரக்கல்லாஹ் ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [16 December 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42440

Admin- It would be great if you have option to include to Father Name and Mother Name. I haven't check this option available yet, but it would be great.

Regards
Mohamed Ibrahim N

[Administrator: Thanks for your suggestion. Updates will be made at the earliest]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved