Deepest Sympathies posted byB.M.Najumudeen & Family (Colombo / Sri Lanka)[15 May 2016] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 43793
Shocked to hear the demise of a great son of kayalpatnam. Inna lillahi wa inna illaihi rajioon.He donated his blood and met with a tragic death on his return.May Allah honour his death as a shaheed ,forgive his sins and reward him with jannathul firdous.Ameen
பெண் வீடியோ பதிவாளர் துணை ....... posted byAarif O.L.M (Kayalpatnam)[03 January 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 38712
அந்த திருமண வீட்டாரிடம் இது பற்றி விசாரித்தேன். நாங்கள் பள்ளிவாசல்ல தான் வைக்க ஆச பட்டோம், ஆனா நம்ம வீட்டு பொம்பளைங்க தான் ரோட்ல வைங்கோ வீடியோ எடுக்கணும். பள்ளிவாசல்ல அதெல்லாம் விட மாட்டங்களே, அப்படின்னு எனது நண்பர் மிக கவலையுடன் சொன்னார். அல்லாஹு ஆலம்
என்ன ஹதீஸ், என்ன பயான், யாருக்கு இதெல்லாம் என்ற மனபோக்குடன் இன்னும் நமதூர் இளைஞர் முதல் மூத்த பெருசு வரை ஒரே மென்டாளிடில இருக்கும் வரை சீர்திருத்தம் எதுவும் எடுபடாது.
அல்லாஹ் நம் வருங்கால சமுதாயத்த பாதுகாப்பானாக ......... ஆமீன்
BI-POLAR DISORDER posted byO.L.M.AARIF (lanka)[12 August 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 36371
Bய் போலார் டிசாடர் என்ற மன அழுத்தம் உள்ள நபர்களுக்கு பௌர்ணமி அன்று அதன் தாக்கம் 40% - 70% கூடுதலாக இருக்கும் என்று டாக்டர்கள் சொல்வதை நான் கேடிருக்கிரேன், அனுபவத்திலும் கண்டிருக்கிறேன். இதுவும் நமதூரில் வெளிவராத இரகசியம்
கடல் சீற்றங்களோ , மன நோய்களோ
எந்த ஆபத்துகளும் நமதூருக்கு வந்துவிடாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக ...... ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross