Re:...நம்ம கடற்கரை பற்றி posted byarabi abdul sakkur (trichy)[01 May 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 27162
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
நம்ம ஊரை பற்றி எல்லோரும் பெருமையா நினைக்குறதுலே நம்ம கடற்கரையும் ஒன்று. அந்த நம்பிக்கையை நாம தொலைச்சிட கூடாது. நம்ம உள்ளூர் வாசிஹலே ஒன்று சேர்ந்து நாம கண்காணிக்கணும். மது குடிக்குரவங்க தனியாதான் ஒதுங்குவாங்க, அவங்களை பிடித்து தண்டித்தால், ஒரு பயம் எல்லோருக்கும் வரும். அது நாமளா இருந்தாலும் சரி.
Re:...சுத்தம் செய்யுங்க posted byarabi abdul sakkur (trichy)[02 April 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26615
அஸ்ஸலாமு அலைக்கும்,
கடற்க்கரை குப்பையை முதலில் சுத்தம் பண்ணிட்டு அதன் பிறகு ஸ்டெர்லிட் ஆலையை பத்தி நாம பேசலாம், மீண்டும் அது காய்ந்து கடல் உள்ளே போக முன்னாடி சமுக ஆர்வலர் அதை மாநகராட்சிக்கு தெரிய படுத்தி நடவடிக்கை எடுங்க ப்ளீஸ்....
அதை இதே தலத்தில் செய்தி வந்தால் என்னை மாதிரி 1000 பேர் சந்தோசம் படுவார்கள்.
செய்தி: நகர்மன்ற புதிய அங்கத்தினருக்கு மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு வாழ்த்து! புகையிலைப் பழக்கத்தைக் கைவிடப் போவதாக இரண்டு உறுப்பினர்கள் உறுதிமொழி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற புதிய அங்கத்தினர... posted byarabi abdulsakkur (trichy)[01 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 12725
நிதிநிலை அறிக்கை:
மன்றத் தலைவரின் உரையைத் தொடர்ந்து, மன்றப் பொருளாளர் ஜனாப் உதுமான் அப்துர் ராஜிக் 30.10.2011 தேதி வரையிலான மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை அவர் அவருக்கே உண்டான நகைச்சுவை கலந்த பாணியில் சமர்ப்பித்தார்.
அந்த நகைச்சுவை கலந்த பாணியை நீங்க பிரசுரித்தால் நாங்களும் ரசிக்கிறோமே! ப்ளீஸ்!
Re:பொது சேவை: அன்றும், இன்று... posted byarabi abdulsakkur (trichy)[01 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20335
அல்லாஹ் மிக வல்லமை படைத்தவன்.
காயல் முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,
சிரியவனில் நான் செய்த தவறுகள் :
ரமலான் மாதங்களில் தொழுகை நேரங்களில் எனது நண்பர்களோடு uno கார்டும், கேரம் போர்டும், தாம் போர்டும் ,விளையாண்டு நேரத்தை வீணடித்த காலங்களை நினைத்து இன்று வெட்க்க படுகிறேன். அன்று கண்காணிக்க சங்க பொது நபர்கள் இருந்தும் இன்றைய அளவுக்கு சேவைகள் கிடையாது. இந்த விசய்யத்தை பொது நலனாக நினைத்து சிறார்களின் நேர் வளர்ச்சிக்கு காயல் மேம்பாட்டு சங்கம் உதவிடலாமே!
ரமலான் முடிந்து அனுப்பும் செய்தி தான்,
இருந்தாலும்
வரக்கூடிய ஹதிஸ்களில் இதை ஒரு topic ஆஹா எடுத்து பேசலாம்.
ஒங்கள் குழந்தைகளை கண்காணீயுங்கள் பெற்றோர்களே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross