Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:12:53 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namema bari
Placeriyadh
Approved Comments21
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
21
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: கடற்கரை துப்புரவுப் பணியில் மீண்டும் கலங்கரை விளக்க மகளிர்! சுகாதார ஆய்வாளர் நேரில் பாராட்டு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பாரட்டத்தான் வேண்டும்
posted by ma bari (riyadh) [10 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38076

நம்மூர் கடற்கரையை சுத்தப்படுத்தும் இவர்களின் சேவையை பாராட்டத்தான் வேண்டும் அதே சமயம் கொஞ்சம் கூட சிந்தனை இல்லாதவங்கள் குப்பைகளை கண்டபடி தாம் கொணௌடு வந்த தின்பண்ங்களை தின்று விட்டு அதில் ஒரு சின்ன பருப்பு கீழே விழுந்தாலும் அதையும் பொருக்கி சாப்பிட்டு விட்டு கொண்டுவந்த அந்த காககித தாள்களை கொஞ்சம் கூட மணசாட்ச்சி இல்லாமல் அப்படியே போடும் மணசாட்சி அற்றவர்கள் இதை பார்தாவது திருந்துவார்களா.

இவண்
ஊர் நலம் விரும்பி
செய்யிது அப்துல் பாரி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கே.எம்.டி. மருத்துவமனை அருகில் விபத்து! ஒருவர் பலி!! ஒருவருக்கு காயம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...உடன் செய்யலாமே
posted by செய்யிது அப்துல் பாரி (riyadh) [18 September 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37343

இந்த விபத்தில் பாதிக்கபட்ட குடும்பத்தார்களுக்கு எங்களின் அனுதாபத்தைதெரிவித்து கொள்கிறோம்.. இந்த இடத்தில் அடிக்கடி நடக்கும் போது உடனே உடனே வேகத்தடைகள் அமைக்கனும்.

உரிய நடவடிக்கை எடுக்கனும் என்று சொல்வதை நிறுத்தி விட்டு இன்றே அதை செய்தால் இப்படி இன்னொரு விபத்து நடக்காமல் தவிர்க்கலாம்.இதுபோக நம் ஊரில் மக்களும் சரி பைக்கை பைக்கா நிணைத்து ஓட்டாமல் அதிக வேகமாக ஓட்டுவதையும் தவிர்கனும்.

இவன்
அப்துல்பாரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி! (பாகம் 1) [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இன்னுமா நீங்கள் மொவ்னமா இருப்பது
posted by செய்யிது அப்துல் பாரி (ரியாத் ) [25 June 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 35588

மதிப்பிற்குரிய ஷாஜாஹான் காக்கா அவர்களே தாங்கள் சவூதி மன்னரை பற்றி எழுதிய எழுதி வருகிற. காதல் கதைகலை ஒற்றுமொத்தமாக காயல்வெப் ரசிகர்கள் வெருக்கிறார்கள் என்பதை புறியலையா.

அந்நெத கதைக்கு முழுக்கு போட்டுட்டு எல்லா வாசகர்களுக்கும் ஒரு மணம் திருந்திய ஒரு வாசகத்தை காயல்வெப்பின் மூலம் மக்களுக்கு அறிய தந்து விட்டு ஒதுங்கிடலாமே. ஏன் இன்னும் மொவ்னம்.. தங்கள் மொவ்னம் கலையட்டும். உங்களின் தகவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நல்லதை எழுதுங்கள் பாராட்டுகிறோம் வரவேற்கிறோம்..தவரா எழுதுவதை கன்டிகௌகிறோம்.

நல்லதையே செய்து வரும் காயல்வெப் அட்மின் காரார்களுக்கு இதை சென்சார் பள்ளாமல் போடும்படி தாழ்மையோயௌயுடன் கேட்டுகொள்கிறேன்.

இவண்
ஊர் நலம் விரும்பி.
அப்துல்பாரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:120 கோடி கேட்கும் மறைந்த சவுதி மன்னரின் இரகசிய கிறிஸ்தவ மனைவி! (பாகம் 1) [ஆக்கம் - எம்.எஸ்.ஷாஜஹான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இப்படியுமா எழுதுவது
posted by செய்யிது அப்துல் பாரி (ரியாத் ) [22 June 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35566

கடந்த சில தினங்களாக தாங்கள் முன்னால் மறைந்த சவுதி மன்னர் அவர்களை பற்றி பாகம் 1 பாகம்2 என்று எழுதி வருவதை படிக்கிறோம். இப்படி தாங்கள் மறைந்த ஒருவரை பறௌறி எழுதுவது சரிதானா என்பதை உணரனும். (இன்னமல் அஃமால் பில்ஹவாத்தீம்)

இதன் பொருள் தனது கடைசி நாளில் ஒருவன் தன் தவருகளை உணர்ந்து நல் அமல்கள் செய்யும் போது அல்லாஹ் அவர் செய்த பிழைகளை மண்ணித்து விடுகிறான்.அப்படி எல்லாம் வல்ல இறைவனே மண்ணிக்கும் போதூ நீங்கள் யார் அதுவும் மறைந்தவர்களின் வாழ்க்கையை விமர்ச்சித்து எழுத. அதுவும் பாகம் பாகமாக எழுதுவதில் தங்களுக்கு என்ன சந்தோசமோ.இன்னும் சொல்லபோனால் அவர்களின் நல்ல செயல்கள் பல ஆயிரம் கோடி செலவுகள் செய்து மக்கா மதீனா புனித ஸ்தலங்களை விரிவு படுத்தி பலநல்ல சசெயல்களை நிறைவேற்றியது இது எல்லாம் தங்களின் கவனத்திற்கு வவில்லையா.

இன்னும் நல்ல காரியங்கள் அந்த மனிதர் செய்துள்ள போது அவர் முதன் முறையாக அந்த பெண்ணை பார்த்தார் மயங்கிட்டார் ஜலவ்யூ சொன்னார் கார்கள் படை சூழ தங்கமும் உணவு வகைகளும் அந்த பெண்மணியின் இல்லத்திற்கு பரந்தன என்று தாம் நேரில் பார்த்தது போல் எழுதுகிறீர்களே இது அழகா. இதற்கு ஆதாரம் கேட்டால் தாங்கள் தரமுடியுமா.

இன்னும் சொல்ல போனால் நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் ஆட்ச்சி புரிந்த காலத்தில் வெளிநாட்டு மகௌகள் அனைவர்களுக்கும் எல்லா பாது காப்பும் அளித்தாரே அதை பற்றி தாங்கள் எழுதலாம். அந்த மண்ணர் ஆட்சிக்கு பிறகு இப்பம் வெளிநாட்டவருகௌகு எத்தனை கஷ்ங்களை தாங்கி கொண்டு வெளீநாட்டு சவூதிவாழ் மக்கள் இருக்கிறார்கள்.என்பதை தாங்கள் நிணைத்து பார்க்கனும்.

பல நாடுகளிலும் ஆயிரகௌகனக்கான மக்கள் இந்த காயல்வெப்பை ஒவ்வொரு நொடியும் பார்த்து கொன்டு இருக்கிறார்கள்.தாங்கள் தொடர்கதையாக இப்படி எழுதுவது சரியா என்று யோசனை செய்து பார்க்கவும்.

என் எழுத்தை சம்பந்த பட்டவர்கள் தவராக நிணைக்காமலும் கோவபடாமலும் அமைதியுடன் நிணைத்து பார்த்தால் நாம் எழுத்து என்ற பெயரில் தறு செய்வது புரியும்.

இவன்
அப்துல்பாரி
நலம் விரும்பி.
Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக நகர்மன்றத் தலைவர் வாகன பரப்புரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...என்ன கூத்து இது
posted by அப்துல் பாரி (ரியாத்) [23 April 2014]
IP: 92.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34555

நகர் மன்ற தலைவி அவர்கள் காயல்பட்டணத்திற்கு எவ்வளவோ நல்ல காரியங்களை செய்து இருக்கிறார்கள். நல்ல பெயரும் எடுத்து இருக்கிறார்கள்.

அதிமுகா ஓட்டு மோடிக்கே என்று தெறிந்தும் தான் கீழே விழுவது காணாமல் நம் ஊர் மக்களையும் சேர்த்து விழ வைக்கனுமா. நம் முஸ்லிம் உரிமைகளை பரிக்க நிணைக்கும் மோடிக்கா இப்படி பாடுபடணும்.

தாங்கள் அதிமுகாவிற்கு விசுவாசமா இருங்கோ அது வேறு. அந்த கட்சியோ நம் சமுதாயத்திற்கு வினை வைக்கும் போது தாங்கள் சிந்திக்க வேண்டாமா.

இவண்
நம்மூர் நலம் விரும்பி
ஆப்துல் பாரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயனுக்கு ஆதரவு கோரி, கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக போராடி வரும் சுப.உதயகுமார் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஓட்டு சேகரிப்பு
posted by அப்துல்பாரி (Riyadh) [21 April 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34499

நம் முஸ்லிம் சமுதாய மக்களின் உரிமைகளை பரிக்க நிணைக்கும் அதனை சார்ந்த எந்த கட்சியானாலும் நாம் ஏன் ஓட்டு போடனும் என்பதை நம் ஊர் மக்கள் உணர்ந்து செயல்படுவதில் உள்ளது நம் சமுதாயத்திற்கு கிடைக்கும் வெற்றி.

சிலர்கள் புரியாமல் செயல் படுகிறார்கள். சிலர்கள் புறிந்து செயால் படுவாதாக ன்னை நிணைத்து கொண்டு தன்னையே அழித்து கொள்கிறார்கள்.

நம் சமுதாயத்திற்கு நல்ல பாது கிப்பு கிடைக்கனும் என்றால் சிந்தித்து வாக்களியுங்கள்.

வன்

நம் ஊர் நலம் விரும்பி

செய்து அப்துல் பாரி

ரரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உங்கள் வாக்கு யாருக்கு? காயல்பட்டணம்.காம் கருத்துக்கணிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...thanks
posted by sayed abdul bari (riyadh) [30 March 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34032

காயல் டாட் காம் உரிமையாளர் களுக்கு எனது சலாம்.

ஓட் கருத்து கணிப்பு பத்தி நான் என் கருத்தை எழுதியதை தாங்கள் நெட்டில் தந்தமைக்கு நன்றிகள்.

அப்துல் பாரி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உங்கள் வாக்கு யாருக்கு? காயல்பட்டணம்.காம் கருத்துக்கணிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...யாருக்கு ஓட்டு
posted by sayed abdul bari (riyadh) [29 March 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34017

நல்ல கேள்விதான்.ஆனால் யாருக்கு ஓட்டு போட்டாலும் நம் சமுதாய மக்களுக்கும் குறிப்பாக நம் ஊர் மக்கள் படும் தீரா நோயான கான்சர் இதை தரும் கெமிகல் என்ற ஆலையை எந்த அரசும் ஒழிதிடுமா.

சமீபத்தில் தந்தி டிவி கேமரா முன் நம்மூர் மக்கள் சொன்ன வார்த்தை எங்கு போனது.இந்த ஆட் கொல்லி தொழிற்சாலையால் நாங்கள் படும் கஷ்டம் நீங்கனும்.வருகின்ற தேர்தலில் நாங்கள் எங்கள் பலம் என்ன என்று காட்டுவோம் என்று எல்லாம் அன்று தந்தி டிவி கேமரா முன் சொன்ன கோசங்கள் எங்கு போனது.

இப்படி இருக்க ஓட்டு கணிப்பு யாருக்கு என்ற கேள்வியா. வேடிகைதான்.

இவன்

நம் ஊர் நலம் விரும்பி
. அப்துல் பாரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அல்அமீன் துவக்கப்பள்ளி நிர்வாகி ஆசிரியர் செய்துல்லாஹ் காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by sayed abdul bari (kaalpatnam) [30 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23294

செய்துல்லாஹ் சார் அவர்களின் வபாத்து அறிந்து ஆழ்ந்த கவலை. அவர்கள் கல்விக்காக் தன்னை அர்பனித்து கொண்டவர். ஆண்டவன் அவர்கலுக்கு நற் பதவியை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வங்கி கணக்கு இருந்தால் தான் அடுத்த ஆண்டு இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:வங்கி கணக்கு இருந்தால் தா...
posted by sayed abdul bari (riyadh saudi arabia ) [15 July 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20004

அன்பர் சாகுல் ஹமீது ஹாங்காங் தாங்கள் ஹாங்காங்கில் இருப்பதால் மர்ஹூம் b மஹ்மூத் ஹாஜி அவர்களை தங்களுக்கு தெரியும். அவர்கள் மகன் மர்ஹூம் முஹ்சின் அவர்கள் எனக்கும் சாச்சப்பா வீட்டு காக்காதான். அவர்கள் மனைவிக்கு தான் கடந்த நான்கு வருடமாக ட்ரை பண்ணியும் ஒன்றும் நடக்கலை.

இதை எல்லாம் அவர்களிடம் எடுத்து சொல்ல நமக்கு நேரமும் இல்லை எனவே நமக்கு எது முதலாக தெரியுதோ அதை செய்வது நல்லது. இத்துடன் இந்த மேட்டர் முடிவுக்கு வருது. வஸலாம்

இவன்
அப்துல் பாரி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
21
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved