எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி தமிழகத்தில் - பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் ஒன்றான தூத்துக்குடி தொகுதிக்கு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? காயல்பட்டணம்.காம் - இணையதளம் வாயிலாக கருத்துக்கணிப்பு நடத்துகிறது.
நேரம் போகாத மாமி மருமகளுக்கு பேன் பார்த்தலாம். தி மு கா 60%, அ தி மு கா 25%, மற்ற கட்சிகள் 15%, தி மு கா, பி ஜெ பி உடன் கூட்டு வைத்தாலும், இஸ்ரேல் நாட்டுடன் கூட்டு வைத்தாலும் நமதூரில் இதுதான் நிலைமை.
2. Re:...இரா,சுறா,வாவல்,நண்டு,சீலா,சாலா...! posted byOMER ANAS (DOHA QATAR.)[28 March 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34006
ஒரு பக்கம் நான்கு பணச்சுறா முளிங்கிங்கோ கட்சி !இன்னொரு பக்கம் கைக்கு கிடச்ச மரத்துண்ட கூட புடிச்சு கரையேற முடியாத பூசலிமாமா கட்சி!
ஆக இரா,சுறா,வாவல்,நண்டு,சீலா,சாலா..தொழில் புரியும் படகோட்டி களோட,நமது மக்களின் நலத்திற்க்காகவேண்டி, ஆம்,ஆம்,ஆம்,எனும் நம்ம ஆம் ஆத்மிக்கே.எங்கள் ஒட்டு !ஆம் ஆம் ஆம்...நிச்சயம் சைக்கில் கேப்புலே எழு வந்தது மாதிரி நம்மல் ஆமும் வரும். நம்மர் ஒன்னுகே எமது ஒட்டு!
3. Re:...யாருக்கு ஓட்டு posted bysayed abdul bari (riyadh)[29 March 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 34017
நல்ல கேள்விதான்.ஆனால் யாருக்கு ஓட்டு போட்டாலும் நம் சமுதாய மக்களுக்கும் குறிப்பாக நம் ஊர் மக்கள் படும் தீரா நோயான கான்சர் இதை தரும் கெமிகல் என்ற ஆலையை எந்த அரசும் ஒழிதிடுமா.
சமீபத்தில் தந்தி டிவி கேமரா முன் நம்மூர் மக்கள் சொன்ன வார்த்தை எங்கு போனது.இந்த ஆட் கொல்லி தொழிற்சாலையால் நாங்கள் படும் கஷ்டம் நீங்கனும்.வருகின்ற
தேர்தலில் நாங்கள் எங்கள் பலம் என்ன என்று காட்டுவோம் என்று எல்லாம் அன்று தந்தி டிவி கேமரா முன் சொன்ன கோசங்கள் எங்கு போனது.
இப்படி இருக்க ஓட்டு கணிப்பு யாருக்கு என்ற கேள்வியா. வேடிகைதான்.
5. Re:... posted byOMER ANAS (DOHA QATAR.)[29 March 2014] IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34023
வானமேறி வைகுண்டம் போனவனெல்லாம், விழித்திருந்தும். கூரை ஏறி வான் கோபுரம் போன ஆகாய மலேசிய வானூர்தி எட்டு திசை எங்கும் தேடியும் கிட்டாத போது, வெடிக்கும் என்று நாம் என்றும் நம்பும், திராவிட ராக்கட்டுகளும், வெடிக்காமலே போய் விடும். ஆனா கொலவானம்தானே என்று நினைத்தால் ,,,, அதுதானே வெடித்து ஹம், ஆஜ்கி ஆத்மி என்று காட்டி விடும். ஆம் ஆத்மிக்கி ஜே !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross