காயல்பட்டினம் சுலைமான் நகரில் புதிதாகப் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. போதிய நிதியின்மை காரணமாக, நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுவதாக, காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்ததுடன், நன்கொடை அனுப்புவதற்கான - பள்ளிவாசல் வங்கிக் கணக்கு விபரத்தையும் தனிச்செய்தியாக வெளியிட்டிருந்தது.
அதில், வங்கிக் கணக்கு பெயர் தவறுதலாக வெளியிடப்பட்டிருந்தது திருத்தப்பட்டுள்ளது. சரியான விபரம் வருமாறு:-
INDIAN OVERSEAS BANK - KAYALPATNAM BRANCH
A/C. No. 0491 02 000000 153
Name:
MATHINA MASJITH
கட்டிடப் பொருட்களாகத் தந்து உதவ நாடுவோரும், மேலதிக விபரங்கள் பெற விரும்புவோரும்,
தலைவர் நெய்னா முஹம்மத் (கைபேசி எண்: +91 97892 55734)
செயலாளர் ஜாஸ்மின் (கைபேசி எண்: +91 81486 92522)
பொருளாளர் ஹனீஃபா (கைபேசி எண்: +91 96290 84346)
ஆகிய - பள்ளி நிர்வாகிகளை அவர்களது கைபேசி எண்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
![](/newsimg/43201476473.jpg)
![](/newsimg/43201476483.jpg)
நிதியின்மை காரணமாக, செய்து முடிக்கப்பட்டுள்ள பல பணிகளுக்கு கூலிகள் வழங்கப்படாமல் உள்ளதாலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகளுக்கும் நிதி தேவைப்படுவதாலும், இச்செய்தியைப் பார்க்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டுத் தேவை போல் கருதி இயன்றளவு விரைவாக உதவுமாறு பள்ளி நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். |