Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:25:55 AM
வெள்ளி | 28 ஐனவரி 2022 | துல்ஹஜ் 911, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:2212:3515:5518:2719:39
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:38Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:29
மறைவு18:23மறைவு14:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2505:5106:16
உச்சி
12:30
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4419:1019:35
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13376
#KOTW13376
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 28, 2014
திருக்குர்ஆனை மனனம் செய்ய முவ்வொலி நாதாக்கள் அறக்கட்டளை சார்பில் ‘அல்மத்ரஸத்துஸ் சுபுஹானிய்யா’ உதயம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2746 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருக்குர்ஆனை மனனம் (ஹிஃப்ழு) செய்வதற்காக, காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் முவ்வொலி நாதாக்கள் அறக்கட்டளை சார்பில், அல்மத்ரஸத்துஸ் சுபுஹானிய்யா என்ற பெயரில், ஆண்களுக்கான பிரிவு நடப்பாண்டு ஜூன் மாதம் முதல் துவக்கப்படவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள விளக்கப் பிரசுரம்:-



முவ்வொலி நாதாக்கள் அறக்கட்டளை சார்பில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்காக, ‘மக்தப் சுபுஹானிய்யா’ எனும் பெயரில் மார்க்கக் கல்வி (தீனிய்யாத்) பிரிவு - கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் நாளன்று துவக்கப்பட்டு, தொடராக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அல்மத்ரஸத்துஸ் சுபுஹானிய்யா துவக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [28 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34011

வரவேற்ககூடியது. நகரில் அனைத்து பகுதி மக்களும் திருமறையை திரும்ப திரும்ப ஓத தோதுவாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYALPATNAM) [28 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34012

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்.......நம் சுன்னத்து ஜமாத் ..பொது மக்களுக்கு கிடைத்த மாபெரும் மகிழ்ச்சிகரமான ஒரு நற் செய்தி தான் ....இது ....ஆதலால் நம் சுன்னத் ஜமாத் மக்கள் தங்களின் அன்பு செல்வங்களை இந்த நம் '' அல்மத்ரஸத்துஸ் சுபுஹானிய்யா '' வுக்கு அனுப்பி வைத்து .....நம் வீடுகளில் ஒரு பிள்ளைகளை நல்ல பண்பு உள்ள '' ஹாபில்களாக '' இன்ஷா அல்லாஹ். உருவாக்கி காட்டுவோம்.....

நம் அருமை செல்வங்களை நாம் வாழ்த்தி துவா செய்வோமாக ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...mashallah
posted by s.e.m. abdul cader (bahrain) [29 March 2014]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 34018

மஷால்லாஹ் , எல்லாம் வல்ல அல்லாஹ் நமது ஊரை ஹாபில் களால் நிரப்புவானக. ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [30 March 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34040

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு காலத்தில் காயளுக்கு மிக முக்கியமான கேந்திரமாக விழங்கியது நம் கொடிமர பள்ளிவாசல் இங்குதான் ஊருக்கான அனைத்து முடிவுகளும் கலந்து ஆலோசித்து அவை அறிவிக்கப்படும்.

அந்த அளவுக்கு நல்ல நடுநிலையானவர்கள் இருந்து பெரிய சிக்கலான பிரச்சனைகளுக்கும் சிறந்த நியாயமான நல்ல முடிவுகளை ஊருக்காகவும் மற்ற சமுதாயத்துக்கும் எடுத்து சிறப்பாக விளங்கிய இடம் .

அந்த வளாகதில் குர்ஆன் மனனப்பள்ளி வருவது மகிழ்சியான செய்தி இந்த பள்ளி நல்ல முறையாக மாணவர்களுக்கு தேவையான மனனம் செய்யும் சூழலை சிறப்பாக அமைத்து குர்ஆன் மற்றும் சுன்னாவின்படி இந்த மாணவர்கள் நடக்க நல்ல சிறந்த ஒஸ்தாதுகளை நியமீத்து சிறப்பாக நடத்த வேண்டும் .

அன்றும், இன்றும் நம் ஊரின் நில அமைப்பின் அடிப்படைகளில் மைய பகுதியாக விளங்கி கொண்டு இருப்பது இந்த வட்டம்தான் நல்ல முறையாக நடத்தி அனைவர்க்கும் பயனாக அமைய வாழ்துகள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Solukku.ME.Syed Mohamed Sahib. (QATAR) [31 March 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34048

அஸ்ஸலாமுஅலைக்கும்.மூவொளிகள் துவா பரக்கத்தால் இந்த நல்ல காரியம் செம்மையாக நடைபெற என் இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள்.அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved