Re:...பாரட்டத்தான் வேண்டும் posted byma bari (riyadh)[10 November 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 38076
நம்மூர் கடற்கரையை சுத்தப்படுத்தும் இவர்களின் சேவையை பாராட்டத்தான் வேண்டும்
அதே சமயம் கொஞ்சம் கூட சிந்தனை இல்லாதவங்கள் குப்பைகளை
கண்டபடி தாம் கொணௌடு வந்த தின்பண்ங்களை தின்று விட்டு அதில் ஒரு சின்ன பருப்பு கீழே விழுந்தாலும்
அதையும் பொருக்கி சாப்பிட்டு விட்டு கொண்டுவந்த அந்த காககித தாள்களை
கொஞ்சம் கூட மணசாட்ச்சி இல்லாமல் அப்படியே போடும் மணசாட்சி
அற்றவர்கள் இதை பார்தாவது திருந்துவார்களா.
இவண்
ஊர் நலம் விரும்பி
செய்யிது அப்துல் பாரி
ரியாத்
Re:...உடன் செய்யலாமே posted byசெய்யிது அப்துல் பாரி (riyadh)[18 September 2014] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37343
இந்த விபத்தில் பாதிக்கபட்ட குடும்பத்தார்களுக்கு
எங்களின் அனுதாபத்தைதெரிவித்து கொள்கிறோம்..
இந்த இடத்தில் அடிக்கடி நடக்கும் போது உடனே உடனே வேகத்தடைகள் அமைக்கனும்.
உரிய நடவடிக்கை எடுக்கனும் என்று சொல்வதை நிறுத்தி விட்டு
இன்றே அதை செய்தால் இப்படி இன்னொரு விபத்து நடக்காமல்
தவிர்க்கலாம்.இதுபோக நம் ஊரில் மக்களும் சரி பைக்கை
பைக்கா நிணைத்து ஓட்டாமல் அதிக வேகமாக ஓட்டுவதையும்
தவிர்கனும்.
Re:...இன்னுமா நீங்கள் மொவ்னமா இருப்பது posted byசெய்யிது அப்துல் பாரி (ரியாத் )[25 June 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 35588
மதிப்பிற்குரிய ஷாஜாஹான் காக்கா அவர்களே தாங்கள் சவூதி மன்னரை பற்றி எழுதிய எழுதி வருகிற. காதல் கதைகலை ஒற்றுமொத்தமாக காயல்வெப் ரசிகர்கள் வெருக்கிறார்கள் என்பதை புறியலையா.
அந்நெத கதைக்கு முழுக்கு போட்டுட்டு எல்லா வாசகர்களுக்கும்
ஒரு மணம் திருந்திய ஒரு வாசகத்தை காயல்வெப்பின் மூலம் மக்களுக்கு அறிய தந்து விட்டு ஒதுங்கிடலாமே. ஏன் இன்னும் மொவ்னம்.. தங்கள் மொவ்னம் கலையட்டும். உங்களின் தகவலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
Re:...இப்படியுமா எழுதுவது posted byசெய்யிது அப்துல் பாரி (ரியாத் )[22 June 2014] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35566
கடந்த சில தினங்களாக தாங்கள் முன்னால் மறைந்த சவுதி மன்னர் அவர்களை பற்றி பாகம் 1 பாகம்2 என்று எழுதி வருவதை படிக்கிறோம். இப்படி தாங்கள் மறைந்த ஒருவரை பறௌறி எழுதுவது சரிதானா என்பதை உணரனும். (இன்னமல் அஃமால் பில்ஹவாத்தீம்)
இதன் பொருள் தனது கடைசி நாளில் ஒருவன் தன் தவருகளை உணர்ந்து நல் அமல்கள் செய்யும் போது அல்லாஹ் அவர் செய்த பிழைகளை மண்ணித்து விடுகிறான்.அப்படி எல்லாம் வல்ல இறைவனே மண்ணிக்கும் போதூ நீங்கள் யார் அதுவும் மறைந்தவர்களின் வாழ்க்கையை விமர்ச்சித்து எழுத.
அதுவும் பாகம் பாகமாக எழுதுவதில் தங்களுக்கு என்ன சந்தோசமோ.இன்னும் சொல்லபோனால் அவர்களின் நல்ல செயல்கள் பல ஆயிரம் கோடி செலவுகள் செய்து மக்கா மதீனா புனித ஸ்தலங்களை விரிவு படுத்தி பலநல்ல சசெயல்களை நிறைவேற்றியது இது எல்லாம் தங்களின் கவனத்திற்கு வவில்லையா.
இன்னும் நல்ல காரியங்கள் அந்த மனிதர் செய்துள்ள போது அவர் முதன் முறையாக அந்த பெண்ணை பார்த்தார் மயங்கிட்டார் ஜலவ்யூ சொன்னார் கார்கள் படை சூழ தங்கமும் உணவு வகைகளும் அந்த பெண்மணியின் இல்லத்திற்கு பரந்தன என்று தாம் நேரில் பார்த்தது போல் எழுதுகிறீர்களே இது அழகா.
இதற்கு ஆதாரம் கேட்டால் தாங்கள் தரமுடியுமா.
இன்னும் சொல்ல போனால் நீங்கள் குறிப்பிடும் அந்த நபர் ஆட்ச்சி புரிந்த காலத்தில் வெளிநாட்டு மகௌகள் அனைவர்களுக்கும் எல்லா பாது காப்பும் அளித்தாரே அதை பற்றி தாங்கள் எழுதலாம்.
அந்த மண்ணர் ஆட்சிக்கு பிறகு இப்பம் வெளிநாட்டவருகௌகு எத்தனை கஷ்ங்களை தாங்கி கொண்டு வெளீநாட்டு சவூதிவாழ் மக்கள் இருக்கிறார்கள்.என்பதை தாங்கள் நிணைத்து பார்க்கனும்.
பல நாடுகளிலும் ஆயிரகௌகனக்கான மக்கள் இந்த காயல்வெப்பை ஒவ்வொரு நொடியும் பார்த்து கொன்டு இருக்கிறார்கள்.தாங்கள் தொடர்கதையாக இப்படி எழுதுவது சரியா என்று யோசனை செய்து பார்க்கவும்.
என் எழுத்தை சம்பந்த பட்டவர்கள் தவராக நிணைக்காமலும் கோவபடாமலும் அமைதியுடன் நிணைத்து பார்த்தால் நாம் எழுத்து என்ற பெயரில் தறு செய்வது புரியும்.
இவன்
அப்துல்பாரி
நலம் விரும்பி. Moderator: Comment edited!
Re:...என்ன கூத்து இது posted byஅப்துல் பாரி (ரியாத்)[23 April 2014] IP: 92.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34555
நகர் மன்ற தலைவி அவர்கள் காயல்பட்டணத்திற்கு எவ்வளவோ நல்ல காரியங்களை செய்து இருக்கிறார்கள். நல்ல பெயரும் எடுத்து இருக்கிறார்கள்.
அதிமுகா ஓட்டு மோடிக்கே என்று தெறிந்தும் தான் கீழே விழுவது காணாமல் நம் ஊர் மக்களையும் சேர்த்து
விழ வைக்கனுமா.
நம் முஸ்லிம் உரிமைகளை பரிக்க நிணைக்கும் மோடிக்கா இப்படி
பாடுபடணும்.
தாங்கள் அதிமுகாவிற்கு விசுவாசமா இருங்கோ அது வேறு.
அந்த கட்சியோ நம் சமுதாயத்திற்கு வினை வைக்கும் போது
தாங்கள் சிந்திக்க வேண்டாமா.
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயனுக்கு ஆதரவு கோரி, கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக போராடி வரும் சுப.உதயகுமார் காயல்பட்டினத்தில் வாக்கு சேகரிக்க வருகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம் முஸ்லிம் சமுதாய மக்களின் உரிமைகளை பரிக்க நிணைக்கும் அதனை சார்ந்த எந்த கட்சியானாலும் நாம் ஏன் ஓட்டு போடனும் என்பதை நம் ஊர் மக்கள் உணர்ந்து செயல்படுவதில் உள்ளது நம் சமுதாயத்திற்கு கிடைக்கும் வெற்றி.
சிலர்கள் புரியாமல் செயல் படுகிறார்கள். சிலர்கள் புறிந்து செயால் படுவாதாக ன்னை நிணைத்து கொண்டு தன்னையே அழித்து கொள்கிறார்கள்.
நம் சமுதாயத்திற்கு நல்ல பாது கிப்பு கிடைக்கனும் என்றால் சிந்தித்து வாக்களியுங்கள்.
Re:...யாருக்கு ஓட்டு posted bysayed abdul bari (riyadh)[29 March 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 34017
நல்ல கேள்விதான்.ஆனால் யாருக்கு ஓட்டு போட்டாலும் நம் சமுதாய மக்களுக்கும் குறிப்பாக நம் ஊர் மக்கள் படும் தீரா நோயான கான்சர் இதை தரும் கெமிகல் என்ற ஆலையை எந்த அரசும் ஒழிதிடுமா.
சமீபத்தில் தந்தி டிவி கேமரா முன் நம்மூர் மக்கள் சொன்ன வார்த்தை எங்கு போனது.இந்த ஆட் கொல்லி தொழிற்சாலையால் நாங்கள் படும் கஷ்டம் நீங்கனும்.வருகின்ற
தேர்தலில் நாங்கள் எங்கள் பலம் என்ன என்று காட்டுவோம் என்று எல்லாம் அன்று தந்தி டிவி கேமரா முன் சொன்ன கோசங்கள் எங்கு போனது.
இப்படி இருக்க ஓட்டு கணிப்பு யாருக்கு என்ற கேள்வியா. வேடிகைதான்.
Re:... posted bysayed abdul bari (kaalpatnam)[30 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23294
செய்துல்லாஹ் சார் அவர்களின் வபாத்து அறிந்து ஆழ்ந்த கவலை. அவர்கள் கல்விக்காக் தன்னை அர்பனித்து கொண்டவர். ஆண்டவன் அவர்கலுக்கு நற் பதவியை கொடுப்பானாக ஆமீன்.
Re:வங்கி கணக்கு இருந்தால் தா... posted bysayed abdul bari (riyadh saudi arabia )[15 July 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20004
அன்பர் சாகுல் ஹமீது ஹாங்காங் தாங்கள் ஹாங்காங்கில் இருப்பதால் மர்ஹூம் b மஹ்மூத் ஹாஜி அவர்களை தங்களுக்கு தெரியும். அவர்கள் மகன் மர்ஹூம் முஹ்சின் அவர்கள் எனக்கும் சாச்சப்பா வீட்டு காக்காதான். அவர்கள் மனைவிக்கு தான் கடந்த நான்கு வருடமாக ட்ரை பண்ணியும் ஒன்றும் நடக்கலை.
இதை எல்லாம் அவர்களிடம் எடுத்து சொல்ல நமக்கு நேரமும் இல்லை எனவே நமக்கு எது முதலாக தெரியுதோ
அதை செய்வது நல்லது. இத்துடன் இந்த மேட்டர் முடிவுக்கு வருது. வஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross