செதப்படுதியவரிடம் நஷ்டஈடு posted byFATHIMA (Saudi Arabia)[10 June 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27886
துரித நடவடிக்கை எடுத்த மின்வாரியதிற்கு பாராட்டுக்கள். அத்துமீறி காரை ஒட்டி மின்கம்பத்தை சேதப்படுத்தியதற்கு நஷ்டஈடு வாங்கினால் தான் பொதுமக்களுக்கும் சிறிதாவது பொதுச்சொத்தை பேணக்கூடிய அக்கறை வரும்.
Re:... posted byFathima (Saudi Arabia)[28 November 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24163
மக்கள் நலனுக்காக நடத்தப்படும் இப்போராட்டம் அல்லாஹ்வின் அருளால் மகத்தான வெற்றியைப் பெரும் இன்ஷா அல்லாஹ். இதற்காக உழைக்கும் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!
Re:... posted byummufathima (saudiarabia)[04 November 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23471
எல்லோருக்குமே மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை என்ற எண்ணம் மேலோங்கி நிற்பது தெரிகிறது. dcw பற்றிய செய்திகள் பெரும்பாலும் இணையதளம் மூலம்தான் வெளிவருகிறது. இணையத்தைப் பார்க்காத மக்களும் இது பற்றி அறிந்து கொள்ளும் சூழ்நிலையை சமூக ஆர்வலர்கள் ஏற்படுத்தவேண்டும்
செய்தி: தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்கக் கோரியும் மார்ச் 06ஆம் தேதி கடையடைப்பு! அனைத்துக் கட்சி, பொதுநல அமைப்புகள் கூட்டத்தில் முடிவு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:தொடர் மின்வெட்டைக் கண்டித... posted byummufathima (Saudi arabia)[03 March 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17420
அப்படியே DCW ஐ கண்டித்து ஓர் தீர்மானமும் போட்டிருக்கலாமே.
செய்தி: மாற்றுத்திறனுடையோருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி! துளிர் பள்ளியும் பங்கேற்பு!! வெற்றிபெற்றோருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு வழங்கினார்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மாற்றுத்திறனுடையோருக்கான ... posted byfathima (saudiarabia)[26 November 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13789
இக்குழந்தைகள் வாழ்வில் எல்லா சிறப்புக்களும் பெற வாழ்த்துக்கள்.
Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம... posted byfathima (saudiarabia)[22 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11725
எதிர்த்தது வந்த தடைகளையெல்லாம் தாண்டி இறையருளால் வெற்றி பெற்ற அன்பின் ஆபிதா ராத்தா அவர்களுக்கு உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள். வெற்றிக்கு முனைந்த அன்புச் சகோதரி மிஸ்ரியா அவர்களுக்கும் பாராட்டுக்கள். அனைத்து உறுப்பினர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். நம் காயல் நகர்மன்றம் சிறப்பான மன்றமாக செயல்பட இறையச்சத்துடன் உழையுங்கள். மக்களும் தங்கள் வேலை விரைவில் முடிய வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்து, தாங்களும் நாகிற்கு சென்று, வாங்குபவரையும் நரகிற்கு அழைத்துச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அருளைப்பெற, நேர்வழியில் அனைவரும் செயல்படுவோம்.
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted byfathima (saudiarabia)[20 October 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11396
இன்ஷாஅல்லாஹ் நாளை தேர்தல் முடிவுகள். பஸ் வெற்றி பெற்றால், மாற்று அணியினர்: "கள்ள வோட் போட்டு, பணம், etc கொடுத்து பெற்ற வெற்றி இது" என்பர். புத்தகம் வெற்றி பெற்றால்: " ஆஹா! ஜனநாயகம், நீதிக்கு கிடைத்த வெற்றி இது என்பர்". ஆக கள்ள வோட் எங்கு விழுந்தது என்று நாளை தான் தீர்ப்பாகும். பொறுத்திருப்போம் நாளை வரை. வென்றவரை மனமாற வாழ்த்துவோம்.
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted byfathima (saudiarabia)[18 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11289
கள்ள ஒட்டு என்பது காயல் பதிக்கு புதிது அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது வந்திருக்கும் இந்த விழிப்புணர்வு இனிவரும் எல்லா தேர்தலிலும் இருக்குமா????
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross