Re:... posted byjafarullah (Madinah)[10 January 2014] IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32357
மர்ஹூம் அவர்களின் முன் பின் செய்த அணைத்து பிழைஹலை பொருத்து ஜன்னத் பிர்தௌஸ் என்னும் சுவனலோஹத்தில் பிரவேசிக்க நாம் எல்லோரும் பிராதிப்போம்.அன்னார் குடும்பத்தாருக்கு அல்லாஹ் சபூரை கொடுபனாக ஆமீன்
Re:நகர்மன்ற தலைவிக்கு தோழிகள... posted byjafarullah (soudi arbia(madinah))[22 October 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11862
ஆபிதா அவர்களுக்கு சக தோழிகள் நடத்தும் பாராட்டு விழாவுக்கு என் வாழ்த்துக்கள். இந்த அருமையான தருணத்தில் பாளையம் இப்ராகிம் அவர்கள் சுகவீனம் முற்று வீட்டில் இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அனைவர்களும் துஆ செய்யவும்.
தன மகள் ஊர் தலைவராக வருவதை அவர் முகத்தில் ஏற்பட கூடிய சந்தோசத்தை மீண்டும் நாம் யாவர்களும் பர்ர்க்க அல்லாஹ் இடத்தில் துஆ செய்யவும். நீங்கள் கேட்கும் துஆ மூலம் அல்லாஹ் கபூல் செய்வானாக. வஸ்ஸலாம்.
Re:நகர்மன்ற துணைத் தலைவர் தே... posted byjafarullah (soudi arbia(madinah))[22 October 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11838
ஹாஜி லுக்மான் அவர்களை அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக தேர்ந்து எடுக்கலாம்.துணை தலைவருக்கு பொருத்தமானவர்.
Re:4200 வாக்குகளுக்கும் கூடு... posted byjafarullah (soudi arbia(madinah))[21 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11620
சூழ்ச்சியாளர்களை அல்லாஹ் பார்த்துகொண்டு இருக்கிறான் .உண்வெற்றி மூலம் அல்லாஹ் நிரூபித்து விட்டான். உன் மகத்தான வெற்றி கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைகிறோம். உன் வெற்றிக்கு பாடுபட்ட அனைவர்களுக்கும் .எங்கள் நன்றி.
எந்த பிரச்சினை வந்தாலும் நம் ஊர் மக்கள் உனக்கு அரணாக இருப்போம். ஆபிதா அவர்களுக்கு வாக்களித்த அனைவர்களுக்கும் எங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம் .
கருத்துக்கள் மூலம் சண்டை போட்டு மீண்டும் ஆபிதா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அன்பு சகோதரர்களுக்கும்
எங்கள் நன்றி.
எதிபர்ர்போம் உன் நற்பணி.
தொடரட்டும் உன் சேவை.வாழ்த்துக்கள் .
இவன்
ஜபருல்லாஹ் (அல் மதீனா)
புஹாரி
பைசல்
ஆசிக்
லத்திப்
Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byjafarullah (soudi arbia(madinah))[10 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10214
இது தேவைஇல்லாத ஒரு ஏற்பாடு. இதுவரைக்கும் சகோதரி மிஸ்ரியா அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளிதுள்ளர்களா? சகோதரி ஆபிதா அவர்கள் தந்த வாக்குறுதிபோல் இவர்களும் தந்து இருக்கலாமே. இதுவரை அவர்கள் வாக்கு கேட்க கூட செல்லவில்லை. பொருது இருந்து பார்ப்போம். புத்தகமா? பஸ் ?
ஐக்கியபேரவை கனவு பலிக்கும? புளிக்குமா? என்று.அணைத்து சமுதாய மக்களும் நல்ல சிந்தனை உணர்வோடு வாக்களிக்கவும்..உங்கள் ஓட்டு புத்தகம் சின்னத்தில் மறக்காம போடுங்க.
Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byjafarullah (soudi arbia(madinah))[09 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10081
இந்த அறிக்கை போதுமா ?இன்னும் அவர் அறிவிக்காத திட்டங்களையும் செயல் படுத்துவார். தேர்தல் வாக்குறுதி அனைவரும் திருப்தி அடைகின்ற அளவுக்கு சொல்லி இருக்கிறார். இதைவிட சிறந்த நகர்மன்ற தலைவி அடையலாம் காட்ட முடியுமா. சிந்தித்து கருத்துஅடிக்கவும்.
இரு வழிப்பாதை திட்டம் மாநில அரசாங்கம் நினைத்தால் மட்டும் முடியும். இவர் தலைவியாக வந்தால் அதையும் நிறைவேற்றுவார். நகர்மன்றத்துக்கு பொருத்தமான தலைவி. சிந்தித்து ஓட்டு போடுங்க.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byjafarullah (soudi arbia(madinah))[04 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9576
அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உண்மை விளக்கங்களை தெரிவித்த ஆபிதா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நீங்கள் வாபஸ் வாங்கிவிடுவீர்களோ என்று குழப்பத்தில் எல்லோர்களும் இருந்தார்கள். எல்லா குழப்பத்திற்கும் முற்று புள்ளிவைத்து தன்னிலை விளக்கம் போதுமனதாகி விட்டது.
இதிலிருந்து உங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முழு மூச்சாக தேர்தல் கல பணியில் இறங்கி அன்பு தாய்மார்கள் ,அன்பு சகோதர சகோதரிகள், வணிகர்கள், ஆகியோர்களிடம் சென்று உங்கள் பொன்னான வாக்குகளை புத்தகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அன்போடு கேளுங்கள்.
நன் நடத்திய கருது கணிப்பில் உங்களுக்கு வெற்றி வைப்பு பிரகாசமாக உள்ளது .காத்திருப்போம் வெற்றி விழாவை நோக்கி.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: உங்களுக்காக உழைக்க உத்தரவிடுங்கள்! உங்கள் சகோதரியை வெற்றி பெறச் செய்யுங்கள்!! பொதுமக்களுக்கு ஐக்கியப் பேரவை பொது வேட்பாளர் மிஸ்ரிய்யா வேண்டுகோள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byjafarullah (soudi arbia(madinah))[01 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9297
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர பொதுமக்களுக்கு, நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதா வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byjafarullah (soudi arbia(madinah))[01 October 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9278
சகோதரர் நுஸ்கி அவர்கள் கருத்தை ஏற்று கொள்ள முடியாது . காரணம் யாரும் போட்டிபோட கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவரவர்கள் மெஜாரிட்டி நிருபிக்கட்டும்.
சகோதரி ஆபிதா அவர்கள் எந்த தருணத்திலும் முன் வைத்த காலை பின்வைக்க வேண்டாம். யார் வெற்றி ,யார் தோல்வி என்பது அலலாஹ் ஒருவனுகே தெரியும். உங்கள் சமுதாய பனி வளரட்டும்.சமூக பனி தொடரட்டும். ஆவலுடன் எதிர்பார்போம் உங்கள் வெற்றிவிழாவை.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர பொதுமக்களுக்கு, நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதா வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byjafarullah (soudi arabia(madinah))[30 September 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9216
ஆபிதா ஷேய்க் அவர்கள் போட்டிஇடுவதை நினைத்து மிக மிக சந்தோஷமான விஷயம் .தன் தந்தை போன்று சமூக சேவையில் ஈடுபாடு அதிகம் உள்ளவர் .அவர் வெற்றி பெற்றால் நம் ஊர் நலனுக்கு பாடுபடுவார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross