Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:21:56 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameL.T.Ibraheem
PlaceAbu Dhabi
Approved Comments8
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: அபூதபீ கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்து - பள்ளி ஆசிரியர்கள், பெற்றோருக்கான கருத்தரங்கம்! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...பெற்றோர்கள் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி
posted by L.T.Ibraheem (Abu Dhabi) [05 February 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43038

அஸ்ஸலாமு அலைக்கும்.

மிக அருமையான நிகழ்ச்சி. உங்கள் பிள்ளைகளின் எதிர்கால பயனுள்ள வாழ்க்கைக்காக ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி.

இவண்.
L.T. இபுறாஹீம்.
அபுதபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: இதுக்குத்தானா இந்தப் பாடு...? [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by எல்.டி. இபுறாஹீம் (அபுதாபி) [22 June 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41081

மிக அருமையான எதார்த்தமான கட்டுரை.

பொதுவாக பள்ளிக்கூட படிப்பு என்பது அடிப்படை கல்வியை கற்பதாகும். இது அவசியம் வேண்டும். கல்லூரிப் படிப்பு வேலைக்குச் செல்வதற்கு ஒரு அங்கீகாரமே. கட்டுரையாளர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

கல்லூரிக்குச் செல்லாமலேயே அவர்களை விட பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இன்டர்நெட் மூலமாகவும் நூலகத்தின் வாயிலாகவும் நமக்கு வேண்டிய துறை சம்பந்தப்பட்டதை அதிகமாக தெரிந்து கொள்ளலாம். இவை இரண்டும் பல கல்லூரிகளை உள்ளடக்கியது.

பெண்களின் மனநிலைக்கு ஏற்றாற்போல் Home Science, Interior Designing, Child Parent Psychology, Social Work, Dietician & Nutritionist, Horticulture, Food Technology, Dairy Technology, etc.. இவைகளை பல நூல்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது வேலைக்குப் போகாத குடும்பப் பெண்களுக்கு அவர்கள் வாழ்வில் அவவப்போது உதவுவதாக இருக்கும்.

கட்டுரையாளர் எஸ்.கே. சாலிஹ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நூலகத்தினை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகளையும் எதார்த்தமாக எழுத்துமேடையில் ஒரு கட்டுரை எழுதவேண்டும். நமதூர் நூலகத்தின் அன்றைய நிலையம் இன்றைய நிலையம் அலச வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் பகுதியில் பூத் வாரியாக பதிவான வாக்குகள் விபரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Ibraheem (Kayalpattinam) [26 April 2014]
IP: 219.*.*.* India | Comment Reference Number: 34630

பூத் எண் 102 & 103, வாக்குப் பதிவு முஹியித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.

[Administrator: நன்றி. செய்தி திருத்தப்பட்டது]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஏப். 25, 26, 27 நாட்களில் மஜ்லிஸுன் நிஸ்வான் முப்பெரும் விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by L.T.Ibraheem (Kayalpattinam) [19 April 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 34437

அழைப்பிதழில் கிழமை தவறுதலாக அச்சிடப்பட்டுல்லதே! 25.04.2014 வெள்ளிக்கிழமை அல்லவா?

இப்படிக்கு
L.T.இபுறாஹீம்

Moderator: அச்சுப்பிழை கவனக்குறைவாக ஏற்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா! நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் அலுவலர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்றத் தலைவர், உறுப்ப...
posted by Ibraheem (Kayalpattinam) [26 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12218

மாஷா அல்லாஹ், நிகழ்வுகளும் படங்களும் மிக அருமை. "இறைவனிடம் பிரார்த்திக்கும் உதடுகளைவிட மனிதர்களுக்கு உதவும் கரங்களே மேலானவை"

தலைவி மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ஊழலற்ற மற்றும் மக்களுக்கு உதவக்கூடிய நகராட்சியை உருவாக்கிட வேண்டும். அல்லாஹ் அனைவருக்கும் நற்சேவை புரிந்திட அருள்வானாகவும்... ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆபிதா - காயல்பட்டின நகர்மன்ற தலைவியாக தேர்வு! வார்ட் உறுப்பினர் போட்டி முடிவுகள்!! முழு விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஆபிதா - காயல்பட்டின நகர்ம...
posted by Ibraheem (Kayalpattinam) [21 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 11589

A for AABIDHA;
B for BOOK
C for CHAIRMAN

All the Best for the New Chairman


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்களின் அலட்சியப் போக்கு! சேவை கண்ணியத்துடன் தொடரும் என நேரடி விசாரணைக்குப் பின் மண்டல அதிகாரி தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
COUNTERFOIL -Reg
posted by L.T.Ibraheem (Kayalpatnam) [26 February 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 2888

I appreciate the people who had taken necessary action regarding the poor service given by many staff of I.O.B. I too, talked to the zonal manager and told him a query. The bank does not immediately issue the counterfoil after depositing the money. We are collecting the money from 3 or 4 neighbours to deposit in the bank. As we deposit, they ask us to come back after 30 minutes to collect the pass book. Meantime, we forget the account numbers. So, I told him to give instruction to the local manager to issue the counterfoil immediately.

The zonal manager seems to be a nice person and he heard everything from me and finally accepted and said that it should be given immediately and I will inform today itself.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளேதான் கொட்டலை; வெளியேயாவது கொட்டிட்டு போறோமே... (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Clean Our Surrounding
posted by L.T.Ibraheem (Kolkata) [17 October 2010]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 552

We have formed'Beach Users Association' to keep watch on the beach shore to protect illegal happenings. Like that, I suggest to form an Organisation to control this sort of garbage throwers.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved