Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:17:13 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMMS Sahul Hameed
PlaceChennai
Approved Comments8
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by MMS Sahul Hameed (Chennai) [11 July 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41289

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவம்களை மன்னித்து மேலான சுவனபதியை கொடுப்பானாஹ ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தக்வா தலைவரின் சகோதரர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MMS Hameed (Kayalpatnam) [03 June 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 35180

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவாஸ் என்னும் மேலான சுவன பதியை கொடுத்தருள் வானாகவும் ஆமீன்...

அன்னாரின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பதினருக்கு சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருல்வானாக ஆமீன்.....

வஸ்ஸலாம்
MMS - Hameed
Kayalpatnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் தி.மு.க.வின் கோட்டை அல்ல: தி ஹிந்து நாளிதழ் செய்தி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆம் அத்மி நாடகம் போதும்.....
posted by Mms Hameed (Kayalpatnam) [22 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34520

இத்தனை ஆண்டுகள் கூடங்குளம் பிரச்சனைக்கு போராட்டம் நடத்திய உதயகுமார் & கோ விற்கு பணம் எங்கு இருந்து வந்தது..... ( தினமும் ருபாய் 200, சாப்பாடு, பஸ் காசு)

Dcw பிரச்னையில் எந்த கட்சி கயல்பட்டினதிக்கு நன்மை செய்து இருக்கிறது....?

ஆம் ஆத்மி பிரச்சனைனை ஏன் தேர்தலுக்கு முன்பு வரை கையில் எடுக்கவில்லை......

காயல் மக்களில் வாக்குகளை வாங்குவதற்காக நடத்தும் நாடகமா.....

இஸ்லாமியர்களின் காவலாக என்றும் விளங்கும் தி மு க விற்கு நாம் ஓட்டளித்தால் நமது சமுதாய பிரச்சனைகளை , நமது ஊர் பிரச்சனைகளை எளிதாக சரி படுத்த முடியும்..... என்பது வரலாறு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கால்பந்துப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றமைக்காக பரிசளிப்பு விழா! பள்ளி நிர்வாகம், முன்னாள் மாணவர்கள் சார்பில் வீரர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சாதனை வீரர்களுக்கு பாராட்டுக்கள்.....
posted by Sahul MMs (KAYALPATNAM) [14 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25505

சாதனை வீரர்களுக்கு பாராட்டுக்கள்.....

அற்புதமான சாதனை நிகழ்த்திய எங்கள் பள்ளியின் கால்பந்து வீரர்களுக்கு மற்றும் நிர்வாகிகளுக்கும்..... வாழ்த்துக்கள்..... வாழ்த்துக்கள்..... வாழ்த்துக்கள்...... கல்வி மற்றும் விளையாட்டில் உயர்ந்து நிற்கும் எல்கே பள்ளிக்கு பாராட்டுக்கள்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனை சார்பில் குருதிக்கொடையாளர் கவுரவிப்பு நிகழ்ச்சி! காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்திற்கு பாராட்டு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துகிறோம்..... பாராட்டுகிறோம் .... என் அன்பு நண்பனை......
posted by SAHUL HAMEED MM (Chennai) [20 April 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18388

காயல் நகரின் காவலராக..... காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் தலைவனாக...... குருதி கொடுக்கும் மன்றத்தின் முதல்வனாக................. ஒற்றுமையான அமைபுகளின் இளைய தளபதியாக......... வறியவர்களுக்கு வரிந்து கட்டி பணிகள் செய்யபவராக...... வருமையன்னும் நிலைமையும் , கல்வி அறிவில் வளர்வதற்கும் .... நமது காயல் பதிக்கு 24 X 7 பாடுபடும் அன்பு நண்பர் அப்தீன் அவர்களை வாழ்த்துகிறோம் .... பாராட்டுகிறோம் ...... உங்கள் பனி தொடரட்டும்

என்றும் உங்கள் அன்பு .......சென்னை...... நண்பர்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஐபிஎல் - கிரிக்கெட் மாயை!! [ஆக்கம் - சாளை M.A.C. முஹம்மத் முஹ்யித்தீன்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கிரிக்கெட் வெறியர்களின் நெத்தி அடி பதில் ....
posted by SAHUL (CHENNAI) [07 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20713

அன்பு நிறைந்த எழுத்து மேடை ஆசிரியர் நண்பர் முஹிதீன் அவர்களுக்கு..... எங்களை போன்ற கிரிக்கெட் வெறியர்களின் நெத்தி அடி பதில் .... தாங்கள் நமதூர் வளர்சிக்காக பல நல்ல காரியங்களை நீங்கள் செய்வது என்னை போன்ற சமுதாய சிந்தனை உள்ளவர்களுக்கு நன்கு தெரியும் .... நீங்கள் ஆற்றும் சமுதாய பணிகளுக்கு வாழ்த்துக்கள்...

எழுத்து மேடை என்ற பகுதியல் நீங்கள் கிரிக்கெட் பற்றி உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதிவிட்டிர்கள் ...

உங்களுக்கு கிரிக்கெட் ரசிக்க தெரியவில்லை ... ஏன் என்றல் உங்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என்று எண்ணுகின்றேன்.

நான், எனது நண்பர்கள் SSLC , +2 மற்றும் காலேஜ் நேரங்களில் காலை , மதியம் , மாலை என்று எல்லா நேரங்கள் கிரிக்கெட் விளையாட்டு, இரவு நேரங்களில் கிரிக்கெட் பற்றிய பேச்சக்கள் ... என்று இருந்த நாங்கள் இன்று எங்கள் நண்பர்கள் எல்லோரும் நல்ல நிலைகளில் இருகின்றார்கள் ... எங்களுக்கு இன்று வரை கிரிக்கெட் விளையாடுவதால் எந்த பாதிப்பும் இல்லை....

மேலும் நமதூரில் நடைபெறும் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுக்களால் நமது மக்கள் மத்தியல் நல்ல நட்புகள் வளர்கின்றது.... கடந்த கால பகைகளை மறந்து இன்று நமதூரில் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து KAYAL PERIMIER LEAGUE போட்டிகள் நடைபெறுவதன் மூலம் நட்பு வட்டாரங்கள் பெறுகின்றது , இரண்டு மாதமும் ஜாலி என்ற நிலை ஏற்படுகின்றது.

நமதூர் மக்கள் இதற்காக கடல் கடந்த நாடுகளில் மற்றும் நமது நாட்டின் பல இடங்களில் இருந்து வருகைதருகின்றர்கள்...

நமது என்ன ஓட்டங்களில் அடிப்படையில் எதையும் நாம் எடுத்துக்கொண்டால் வியாபாரம் என்றாலும் , மார்க்க கல்வி என்றாலும் , உலக கல்வி என்றாலும் நாம் வெற்றி பெறலாம் என்பதை நீங்கள் அடுத்து வரும் எழுத்து மேடை பகுதில் மன வலிமை பற்றி எழுதல்லாம்....

இஸ்லாமியர்களை கொன்று குவிக்கும் அமெரிக்காவை என்னை போன்ற பலருக்கு புடிக்காது...... அதற்காக நீங்கள் அமெரிக்காவை விட்டு வர சொல்லுவது சாத்தியம் ஆகாது.

வியாபாரத்தை எடுத்து கொண்டால்...... அமெரிக்கர்கள் தயார் செய்யும் உணவு வகைகளை நாம் அதிகமா பயன் படுத்துகின்றோம்... இதை நிறுத்துவதற்கு நீங்கள் எழுத்து மேடை பகுதியில் எழுதுங்கள் உங்களை வாழ்த்த எங்களை போன்றவர்கள் தயாராக உள்ளோம்.

ஆகவே........ நமதூர் மக்களின் அன்றாட வாழ்வில் கலந்த KAYALPATNAM . COM போன்ற வெப்சைட் - இது போன்ற தேவை இல்லாத நிகழ்வுகள பதிவு செய்வதை நிறுத்தி கொள்ளுமாறு வேண்டுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பாக நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு துவக்கப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by SAHUL HAMEED MMS (KAYALPATNAM) [27 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7371

அன்பு முத்து அஹ்மத் காக்க அவர்களின் கனிவான கவனத்திற்க்கு...... உங்கள் கேள்விகளுக்கு நான் அல்லாஹ்வை முன் நிறுத்தி பதில் சொல்லிவிட்டேன்.....

நீங்கள் தொடர்ந்து தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்க தோன்றுவது போல் தெரிகின்றது...... நாங்கள் அல்லாஹ்வை தவிர யாருக்கும் அடிமைகளும் இல்லை..... நாங்கள் யாரிடமும் கைகட்டி நிக்கவும் தேவை இல்லை... என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவும்

முத்து அஹ்மத் காக்க அவர்களே நமதூரில் நகர்மன்றதை நல்ல மன்றமாக உருவாக்குவதற்கு நான் மூன்று மதங்கள் முன்னராக சமுதாய பணிகளை நமதூரில் முன் நின்று செய்யும் அன்பு நண்பர்கள் தர்வேஷ் காக்க அவர்களிடமும் , SK SALIH அவர்களிடமும் , KOOSE சாகுல் ஹமீது அவர்களிடமும், KAYALPATNAM .COM MS . SALIH அவர்களிடமும் மேலும் சமுதாய பணிகள் செய்யும் பல அமைப்புகளிடமும் தொடர்ந்து பேசி வந்து கொண்டு இருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி என்றல்லும் உங்களை போன்ற தெரியாத நபர்களுகாக பதிவு செய்ய விரும்புகின்றேன். அன்பு காக்க அவர்களே.... நான் சிறு வயது முதல் சமுதாய பணிகளில் இணைந்து என்னால் முடிந்த சேவைகள் ஆற்றி வருகின்றேன்.......... நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை....

உங்களுக்கு எந்த விபரம் வேண்டும் என்றல் என்னை +919884145525 தொடர்புகொள்ளுங்கள் ....

எங்களை போன்ற இளம் இரத்தங்களை தேவை இல்லாத வார்த்தைகளில் கொச்சை படுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்

நான் வாழ்வதற்க்கு போதிய வசதிகள் இருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் .... எவனுக்கும் எந்த தருணத்திலும் எந்த சமயத்திலும் கை கட்டியோ , ஜால்ரா தட்டியோ வாழுகின்ற அளவில் எங்களை எங்கள் தாய் தந்தையர்கள் வளர்க்க வில்லை நான் செய்கின்ற பனி அல்லாஹ்விற்காக மட்டுமே.... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பாக நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு துவக்கப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உள்ளாட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு
posted by SAHUL HAMEED MM (KAYALPATNAM) [26 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7332

அன்பு உள்ளம் கொண்ட நமது KAYALPATNAM.COM இணையதளத்தின் அபிமானிகளே...... அஸ்ஸலாமு அல்லைக்கும்...

உள்ளாட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உருவகபட்டதக்கு பல பேர் தேவை அற்ற, ஆரோக்கியம் அற்ற கருத்துக்கள் பரிமாரபடுவது வருத்தம் தருகின்றது.

கூடத்தில் நடைபெற்ற கருத்துக்கள் படி வந்து இருந்த எல்லா அமைப்பின் பிரதிநிதிகள் முடிவின் படி உருவாக்கப்பட்டது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்....

உருவாக்கப்பட்ட அமைப்பு மூலம் நமதூர் நகராட்சி மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்டது.

நமதூர் சமுதாய பணிகளை தொடர்ந்து ஆற்றி வரும் அனைத்து சமுதாய ஆர்வலர்களும், இளம் வாலிபர்கள் இணைந்து தேர்தல் நேரங்களில் களப்பணி செய்து நல்லவர்கள் உறுப்பினர் ஆகா வேண்டும் என்பதை விட ஊழல் வாதிகள் , நமதுர்க்கு எதிராக செயல் படுபவர்கள் அடையாலம் கண்டு தெருவில் சென்று பிரச்சாரம் செய்து சமுதாய பார்வையில் இருந்து ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் நம் அனைவர்களின் முடிவாக இருக்க வேண்டும்.

எனவே இரண்டு அமைப்புகளிலும் திறம்பட செயல்படும் நல்லவர்கள் இருகின்றார்கள்..... MEGA அமைப்பின் கவிமகன் அவர்கள் சொல்லும் கட்டளைகளாக இருந்தாலும், நாமதூர் மக்கள் தேர்தல் சம்மதமான எந்த கட்டளைகளாக இருந்தாலும் எங்கள் அமைப்பு தெருவில் இறங்கி பணி செய்ய காத்து இருகின்றோம்.....

ஆகவே ஆற்றுகின்ற பனி இறைவன் ஒருவனுக்கே என்று எண்ணி தேவை அற்ற விமர்சனங்கள் இரண்டு அமைபினர்களுக்கும் சொல்லாமல் நல்ல திடமான கருத்துகளை எங்களுக்கு அனுப்பி வரும் தேர்தலில் நாம் அனைவர்களும் என்னும் நகராட்சினை உருவாக்குவோம்.... வஸ்ஸலாம்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
8
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved