கவிமகன் அவர்களே ! நான் எந்த கட்சியும் இல்லை என்று நீங்கள் சொன்ன போதல்லாம் எனக்கு சந்தேகம்தான். அம்மாவோட ஆளா இருப்பாரோ என்று! வுங்களுடைய இந்த கவி வரிகளை அம்மா வாசிக்க நேர்ந்தால் துபாயில் இருக்க மாட்டீர்கள். ஆஹா! என்னே அடுக்கு வரிகள். வயற்றில் இருந்து வந்த வரிகள் அல்லவா! ஆமா... அம்மா ஜெயித்ததில் கவிமகனுக்கு ஏன் இந்த குளிர்?
தம்பி அமானுல்லாஹ், அஃப்ரஸ், வுங்கள் இருவருக்கும் வாழ்த்துகள். வல்ல அல்லாஹ் நல்ல பொது சேவை செய்யக்கூடிய கல்வியை தருவான். மேற்படிப்பு முடித்ததும் பணத்தின் மீது அதிக ஆசை வைக்காமல் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து சேவை நோக்கில் செயல்பட்டால், அவன் பணச்செலவு இல்லாமல் நீங்கள் விரும்புவதை இலகுவாக தருவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவன் நமக்கு தந்த கல்வி எத்தனை காசு கொடுத்து வாங்கினோம்? சில புக்ஸ் & நோட்ஸ்களையும் வாங்கி இருக்கலாம். மறுமை சிந்தனையோடு வாழ்கையை கழிக்க அவனே போதுமானவன்
கருணாநிதி ராஜினாமா ஏற்ப்பு posted bywoondi mohideen (doha,qatar)[14 May 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 4453
நேற்று வந்த தே தி மு க எதிர் கட்சிக்கு வந்து விட்டு தி மு கவை மூன்றாம் இடத்துக்கு தள்ளி விட்டது. இது ஒரு அயோக்கிய குடும்ப அரசியலுக்கு ஒரு சவுக்கடி. என்னதான் கருணாநிதி மக்களுக்கு செய்து இருந்தாலும் அவருடைய மூளையை விட ஒவ்வொரு தனி மனிதனின் சிந்தனையும் எப்படி இருந்தது என்பதின் வெளிப்பாடே அ தி மு க அதிக சீட் வித்தியாசத்தில் வென்றது. இந்த அம்மா மட்டும் என்ன அறிச்சந்திறரின் மகளா? காய்ந்த மாடு வைக்கோலை கண்டால் எப்படி முளுன்குமோ அப்படிதான். இனி அம்மாளின் ஆட்களுக்கு கொண்டாட்டம்தான். ஆடிய ஆட்டம் என்னையா? இனி வரும் காலத்தில் தி மு க 3 அல்லது 4 வது இடத்துக்கு போய்விடும். இனி வரும் காலங்களில் விஜய காந்த் தி மு க வின் இருந்த இடத்தில் வந்து விடுவார்.
செய்தி: சிங்கை கா.ந.மன்றத்தின் கண் மருத்துவ ஆலோசனை முகாம்! நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் முஹ்யித்தீன் நடத்தினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
eye care posted bywoondi mohideen (DOHA, QATAR)[30 April 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 4169
நம்ம ஊர் டாக்டர்களை நாம் கண்ணியபடுதுவது & அவர்களின் பொறுமதி விளங்குவது & நம் மண்ணின் மக்களுக்காக வுதவுனும் என்பதெல்லாம் இது மாதிரி படித்தவர்கள் வுருவாகபோய்தான். இல்லை என்றால் அவர்களும் நம்மைவிட்டு வெகுதூரத்தில் சென்று விட்டு இருப்பார்கள்.
நான் ஒவ்வருமுறையும் அரவிந்துக்கு செல்லும் பொழுதெல்லாம் இந்த டாக்டர் நம் k .m .tஇல் சேவை செய்தால் ரெம்ப நல்லா இருக்குமே என்று நான் நினைப்பதுண்டு. நம்ம ஊரை விட சின்ன ஊரான நாசரேத் இல் எத்தனையோ specialist practise செய்யும் போது நம் டாக்டர்களுக்கு நாம் நல்ல பாதையை அமைத்து கொடுக்கவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது.
காரணம். அந்த கால நமதூர் மக்களிடம் நல்ல மனது இருந்தது ஆனால் தொழில் ரீதியான படிப்பாளிகள் இல்லாமல் போனது ஒரு பெரிய இடைவழி. இந்த கால மக்களிடம் அந்த இடைவெளியை படிப்பு நிவர்த்தி செய்வதை நாம் வுலகளவில் வுள்ள காயல் நல மன்றத்தின் செயல்பாடுகளின் மூலம் பார்க்கிறோம். இதில் பெரிய அறிவு படிப்புதான் என்றால் மிகை இல்லை. கட்டார் காயல் நல மன்றமும் சப்தமில்லாமல் குறைந்த வுருப்பினர்களை வைத்துகொண்டு நல்ல பல சேவைகளை செய்துவருவதில் முன்னிலை வகுக்கிறது. அல்ல்ஹம்துளில்லாஹ்.
eye care posted bywoondi mohideen (DOHA, QATAR)[28 April 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 4150
டாக்டர் அவர்கள் ஒரு சிறந்த கண் மருத்துவமனைஇல் (அரவிந்த் ) இருந்து வந்து இருக்கிறார். முக்கியமாக கண் அழுத்த நோய் பற்றி கேளுங்கள். இது இருப்பவருக்கே தெரியாத நோய்.பார்வையில் குறை பாடு இருந்தால் சமாளிக்கலாம். ஆனால் இது ஒரு பார்வையை சுருக்கி &இல்லாமல் ஆக்கி விடும் . ஓவியா என்றால் யன்ன யன்று கேட்ட்கஊம் .
cancer posted bywoondi mohideen (doha qatar)[24 November 2010] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 1217
inna lillahi wa inna ilaihi raajiyoon.there is a lady from tamil nadu settled in USA name is vijayalaxmi sridhar phd degree holder for cancer reserch type the name and get connected to her e.mail and send requestion to post her advises suggestions in kayalpatnam.com discussion board for cancer prevantions hopefully she can answer for us. today i mailed her with the girl's demise matter (copy&pasted)
cancer posted bywoondi mohideen (doha qatar)[09 November 2010] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 818
dear brothers, assalamu alaikkum. i.m very much feel sorrow and to know that cancer is knowingly or unknowingly spreading in our town.those our people posted their differant opinions & ideas & suggestions. all are welcome.
but the causes for cancer still in researching continues even in u.s.a.maximum of reasons, only doctors can be diagnosed. so,if our all native doctors united with specialist in this field, than we can get exact reasons and will be aware from this disease.
most of our kayal doctors are working in metropolitan cities. if they(doctors)think and feel seriously, for our kayalties for sake of allah, they can do.
while i worked in dubai, i knew a tamil lady name vijayalaxmi, from detroit u.s.a. she works in cancer research institution in detroit. in 2008, i heard, that, she is promoted as h.o.d of it.i've no contact address.
but insha allah, i try to get her contact address and post in kayalpatnam discussion board. insha allah.and also i can request mr dr jiyad (jeddah) can also help in this matter becas he is radiologist from U.K. he will know the phycisions in cancer field. specially mr jiyad is kind religius man insha allah i hope, he will take this matter seriously.
we as lay people, whatever do suggestions those all will be assumtions.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross