செய்தி: பள்ளியை என்றும் இயற்கைச் சூழல் மாறாமல் பாதுகாக்க வேண்டும்! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
1986 ல் மறக்க முடியாத நான் கண்ட மாமனிதர் முனைவர் அப்துல் லத்தீப் சாப்...! posted byதமிழன் - முத்து இஸ்மாயில். (காயல்பட்டினம்.)[06 September 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45777
வாழ்த்துக்கள்
இப்பள்ளி சாதாரண பள்ளி அல்ல ....! மாஷா அல்லாஹ் ஒரு பெருமை மிகு பெயர் கொண்ட பள்ளியாகும் அதாவது கன்யாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் முதல் பள்ளி என்ற அந்த புகழை இப்பள்ளி பெருமை பெறுகிறது - மாஷா அல்லாஹ் - கண்ணியமிக முனைவர் அல்ஹாஜ் அப்துல் லத்தீப் அவர்கள் இப்பள்ளிக்காக உழைத்த உழைப்பு கொஞ்சம் நெஞ்சம் அல்ல ... நான் அப்பள்ளியின் ஊழியன் என்ற முறையில் 1986 ல் நேரில் கண்டவன் - இன்று இப்பள்ளி சீரும் சிறப்புடன் நற்பெயருடன் மச்சம் மாறாமல் ஜொலித்து இன்று பயின்றோர் பேரவை கூட்டம் நடக்கும் அளவுக்கு சிகரம் உயர்த்தி தந்த இந்த மாமனிதரை நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.. பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்...!
இப்பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுப்பட்ட அனைவருக்கும் வல்ல இறைவன் நற்கூலி வழங்கட்டுமாக ஆமீன்...
செய்தி: நாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் ஹாஜியாருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது! எல்.கே.மேனிலைப் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாணர்களுக்கு விளையாட அளிக்கப்பட்ட நன்கொடை விளையாட்டு மைதானம் எங்கே...? posted byமுத்து இஸ்மாயில் (Kayal patnam)[05 September 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45772
எல்.கே. பள்ளி பயின்றோர் பேரவை மிக முக்கியமாக நினைவு கொள்வது கால சிறந்தது...!
இப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட விளையாட்டு மைதானம் நன்கொடை வழங்கிய குடும்பத்தாரை மறந்து விட்டோம் அந்த விளையாட்டு மைதானம் (நிலம்) எங்குள்ளது என்ற தகவலை இக்கால தலைமுறையினர்களுக்கு சுட்டிக் காட்ட எல் .கே. பயின்றோர் பேரவையாகிய நாம் தவறிவிட்டோம் என்பது வேதனை அளிக்கிறது
இதனால் நகரில் அமைதி அபாயம்..! posted byமுத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[24 June 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45616
சந்தையை மட்டுமே குத்தகைக்கு எடுத்திருக்கும் நபர் ஹைவே மற்றும் தெரு ஓரங்களில் சிறு வியாபாரம் செய்பவர்களிடம் வசூல் முடியும் என்றால் அது போல கடற்கரையில் குத்தகைக்கு எடுத்திருக்கும் நபரும் இது போன்று ஹைவே மற்றும் தெரு ஓரங்களில் வியாபாரம் செய்பவர்களிடம் வசூல் செய்ய கூடும் அல்லவா...!
நகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஊரின் அமைதி கெடும் என்பதில் சந்தேகமில்லை...!
செய்தி: ISHA அமைப்பின் சார்பில், அரசு மருத்துவமனையுடன் இணைந்து - இரத்தப் பரிசோதனை & மனநல மருத்துவ முகாம்! 316 பேர் பயன்பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த இளைஞர்களால் நடத்தப்பட்ட இம்முகாம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது மட்டுமல்லாது இம்மருத்துவ முகாமில் பயன்பெற்றோர் பலரின் நல் துவாவையும் பெற்று சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மை மக்களுக்கு தீவிரவாதிகள் என்ற பட்டம்... posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[11 May 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 43723
சிறுபான்மை மக்களுக்கு தீவிரவாதிகள் என்ற பட்டத்தை சூட்டி அழகு பார்த்த கட்சி...
சிறுபான்மை மக்களுக்கு சென்னையில் வாடகைக்கு வீடுகள் கிடைக்க விடாமல் ஆக்கிய கட்சி....
விடா முயற்சி நமக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் ... posted byTHAMILAN - MUTHU ISMAIL (INDIA)[28 April 2016] IP: 180.*.*.* India | Comment Reference Number: 43640
இராசயன ஆலையின் அமில கழிவுக்கு எதிரான வழக்கு குறித்த நமது நகரமக்களின் [மறு ஆய்வு மனு] விடா முயற்சி ஒரு நாள் இறைவனின் உதவியாலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிராத்தனையாலும் நமக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் - இன்ஷா அல்லாஹு...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross