Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byzainab (saudiarabia)[15 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10714
சகோதரி கதீஜா அவர்களே! இறைவன் எல்லோருக்கும் எல்லா ஆற்றலையும் வழங்கவில்லை. எனவே தான் சொல்ல நினைப்பதை எழுதி வாசிப்பது ஒன்றும் தவறல்லவே! எதையாவது விமர்சிக்கவேண்டும் என்பதற்காக குறைகளைகூறுவது சரியல்ல. திறமை இறைவன் தருவதே தவிர தனி நபரின் திறமையல்ல. . அல்லாஹ் யார் மூலம் நமக்கு நல்லாட்சியை தர நாடியுள்ளானோ அவர்களுக்கு வெற்றியைத்தரட்டும், தனிநபர் விமர்சனம் தவிர்ப்போமே நாம்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க மலபார் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byzainab (kayalpatnam)[11 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10306
எப்போடா உள்ளாட்சித்தேர்தல் நடந்து முடியும்டு இருக்குது. இந்த மக்களோட கமெண்ட்ஸ் தொல்லை தாங்க முடியலே.
Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக... posted byummuuzainab (saudiarabia)[05 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9708
தகுதியும், திறமையும் இருக்கும் பட்சத்தில் வாக்குகள் தானாக தேடி வரும், இதற்கு சிறந்த உதாரணம் கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்கள். தயவு செய்து பெண்களின் புகைப்படங்களைப் பிரசுரிப்பதைத் தவிர்க்கவும்.
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byzainab (saudiarabia)[05 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9677
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான். தான் நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றான். ஏனெனில் ஆட்சி, அதிகாரம் அவனிடம் தான் உள்ளது, எனவே இவ்விஷயத்தில் நமக்குள் மேலும்மேலும் கருத்துவேற்றுமையை வளர்க்காமல் அல்லாஹ்விடம் நல்ல முடிவை வேண்டுவோம்.
பெண்கள் ஆட்சி புரிவதையும், பதவி ஆசை கொள்வதையும் இஸ்லாம் விரும்பவில்லை எனபது அனைவரும் அறிந்ததே! தம்மைதேடி வந்த ஆட்சி, அதிகாரத்தை விட்டு விலகி ஓடினர் நபித்தோழர்கள். இன்று நம்முடைய நிலை எப்படி உள்ளது? பதவியை நோக்கியல்லவா நாம் ஓடுகிறோம்.
அல்லாஹ்வே! எங்களுக்கு தக்வாவுடன் ஆட்சியைத் தரும் பண்பாளரை எங்களுக்கு தலைவராக்குவாயாக! எங்களுக்குள் ஒற்றுமையை அதிகரிக்கச் செய்வாயாக! என நாம் பிரார்த்திப்போம்.
பிரார்த்திப்போம் எல்லோருமே! posted byummuzainab (saudi arabia)[15 January 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2280
மரணம் தான் இந்த மாமனிதரை நமக்கு முழு அடையாளத்தை காட்டியுள்ளது. பணிவுள்ளவரை இறைவன் உயர்த்துவான் என்பது நபி மொழி. வல்ல நாயன் உயர்வான ஜன்னத்துல் பிர்தௌசினை வழங்க பிரார்த்திக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross