Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:01:24 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5466
#KOTW5466
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 14, 2011
எஸ்.கே. அவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5137 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமூக ஆர்வலரும், காயல்பட்டணம் அல்ஜாமியுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் செயற்க்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகருமான கொச்சியார் தெருவை சார்ந்த எம்.எல்..ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்கள் புதன் அன்று காலை 11.20 மணியளவில் காலமானார்கள். அவருக்கு வயது 69.

அவரின் ஜனாஸா, நேற்று வியாழக்கிழமை காலை 11.00 மணி அளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மக்கள் பெரும்வாரியாக கலந்துக்கொண்டனர்.

ஜனாஸா தொழுகையை அவரின் இளைய மகன் ஹாஃபிழ் எஸ்.ஹெச்.முஹம்மத் ஸாலிஹ் என்ற எஸ்.கே.ஸாலிஹ் நடத்தினார்.









படங்களில் உதவி:
எஸ்.ஆர்.பி.ஜஹாங்கீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Masha allah...
posted by Mohamed Salih (Bangalore) [14 January 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 2270

Assalamu alikum,

Huge crowd .. His death make history in kayalpatnam. We kayal people gathered in unity for his burial function..( All jammath ) MAsha allah.. we came to know how S.K love our kayalpatnam & his people.. The same way we should be unity in all the issues.. If we done like this allah save our kayalpatnam.. insha allah..

We pray that May Omnipotent Allah will for give his sins and get chance to enter Zannathul Firuthouse (Paradise). Insha Allah. Once again, our express sympathetic feeling to You and your family members and may our maker will give you more tolerance at this juncture.

With Best Regards,

K.K.S Mohamed Salih & Family and

All members of KWA - Bangalore.
Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஜனாசா முன் பக்கமாக படம் பிடித்து பிரசூரிப்பதை தவிர்க்கவும் .
posted by shafeek (chennai) [14 January 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2271

ஜனாசா முன் பக்கமாக படம் பிடித்து பிரசூரிப்பதை தவிர்க்கவும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Advice.......
posted by zackariya labeeb (vellore) [14 January 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 2276

Avoid take the photograph before janaza......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. candolam
posted by M.A.Muthubukhari (Riyadh) [14 January 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2277

We loss the big Bablic ISLAMIC Parsen.And his famley.INNA LILAHI O,INNA ILIHI RAJIOON. S.K.Salih Pleas be SABOOR .ALLAH WETH YOU.Assalamualaikum war.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. condolence
posted by SHEIKHMOHANMED.and YAKOOTH. (jeddah) [14 January 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2278

it was deep regert that we learnt about the sad demise S.K.MAAMA. he was such an unmatchable personality that it would be difficult to fill the gap. since words cannot really express our feelings,at this time.and also there is no doubt that by his death, the"KAYALPATNAM'has lost a brave son. May Allah give his family the strength to bear the sudden shock.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Fraction of the crowd
posted by A.W.S. (Kayalpatnam) [14 January 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 2279

I attended the funeral of S.K. Mama. I have not seen such a huge crowd in recent past. Yes I have witnessed the similar if not the same crowd at L.K. Mama's funeral two decades ago. What we are seeing in this page is only a fraction of the crowd.

What is wrong in taking picture of Janaza from the front. I would like to know from Bro.Shafeek (Chennai) and Zackariya Labeeb (Vellore) why so?. Is it Unislamic?. If so, kindly quote the Quranic verse(s) and or Authentic Hadeeths which prohibits such act.

I will be obliged.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பிரார்த்திப்போம் எல்லோருமே!
posted by ummuzainab (saudi arabia) [15 January 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2280

மரணம் தான் இந்த மாமனிதரை நமக்கு முழு அடையாளத்தை காட்டியுள்ளது. பணிவுள்ளவரை இறைவன் உயர்த்துவான் என்பது நபி மொழி. வல்ல நாயன் உயர்வான ஜன்னத்துல் பிர்தௌசினை வழங்க பிரார்த்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ம்ண்ணின் மைந்தனுக்கு..’’.மா சலாமா
posted by Mohamed Rafeeq (Holy Makkah) [15 January 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2282

காயல் பதியின் அறிவுக் களஞ்சியமே!உன் இறுதிச் சடங்கில் நாங்கள் பங்கு கொள்ள முடியாமல் தவித்த போது நீ விடை கொண்டு போகும் உன் இறுதி ஊர்வலத்தின் நிழல் படத்தை கண்ட பின் உன் சந்தூக்கை எங்கள் கைகளில் தாங்கிய உணர்வை உள்ளத்தால் உணர்ந்தோம்.உன்னை வழியனுப்ப வந்தோரின் எண்ணிக்கை உன் வயதை விடப் பன்மடங்கு அதிகம்!!!கால விதி உன்னைக் காலாவதியாக்கி விட்டாலும், நீ காலமெல்லாம் எங்கள் நெஞ்சத்தில் வாழ்ந்து கொண்டேயிருப்பாய்...!!!

இனி உன் மலரும் நினைவுகளோடு,

M.N.L.முஹம்மது ரபீக்,
புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. We lost a personality of our life time !!
posted by M.Sajith (DUBAI) [15 January 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2290

Indeed we have lost a personality of our life time. Quite a few of us including me can claim that we got the trigger and an example of challenging and reasoning anything, be it ideology or any age old practices, is from this gentleman.

Early days of Jamaa’th activities in Kayal, long before we became organized still lingers my memories. He indeed is an intellectual and mastered the art of explanations and simplifying concepts. He could be called a true “walking encyclopedia” with knowledge and courage to discuss any subject – social, political, religion and the list can go strong and long…

Looking at the crowd on the snaps and Bro.AWS’s description of his final journey, it is very obvious on the impact he had on the society.

The unfortunate bit is, we need to lose someone to realize the greatness in a man. We did have differences in opinion with him as we do with almost every other individual. Alienation and an utter dismissal of personalities because someone doesn’t subscribe to our point of view is a curse, we in kayalpatnam exercise these days.

If there is one lesson we could learn from his loss could be to pay attention to “what is said rather than who is saying”. Listen, then reason and exercise your right to subscribe or dismiss should make us identify such individuals who are still alive and not to regret as they pass away.

While in discussions with kayalites, here in Dubai, another comment was aired. It was about his not so successful personal economics. Personalities and intellectuals of this kind has always been weak in personal economics as their focus is way deviated from this and I believe it’s the responsibility of the society to take care of them.

It’s time; we need to think of creating universities and research centers where these minds are put to work for their best and their economics taken care of by paying for their service. Hope one of the many social organizations in town take this serious, before we send-off couple of more such intellectuals, fill that news with comments and amass in their funerals.

May Allah accept his good deeds, forgive his mistakes and wake him up among those He has accepted in Janna’h. (Insha Allah)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. BYE BYE S.K.MAMA.....
posted by S.A.HABEEB (Jeddah-K.S.A.) [15 January 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2292

WE ARE SAYING BYE BYE WITH TEARS.... TO S.K.MAMA......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved