வரும் பிப்ரவரி மாதம் 19, 20 தேதிகளில் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து Cancer Fact Finding Committee - CFFCயின் உதவியுடன் நகரில் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை முகாம் நடத்துவதென்று அறிவிக்கப்படிருந்தது. சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இம்முகாம் முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. புதிய தேதி பிப்ரவரி 12 ஆகும்.
தகவல்: எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம்,
தலைவர், கத்தர் காயல் நல மன்றம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross