Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:27:57 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5470
#KOTW5470
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 15, 2011
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் துணைத்தலைவர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3341 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி முத்துக்கெட்டி முஹம்மத் அபூபக்கர் காலமானார்.

காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் முத்துக்கெட்டி அபுல்காஸிம் நெய்னா அவர்களின் மகனும், மர்ஹூம் எஸ்.எம்.பி.முஹம்மத் மீராஸாஹிப் அவர்களின் மருமகனும், எம்.ஏ.அபுல்காஸிம் நெய்னா அவர்களின் தந்தையும், யு.மஹ்மூத் மானாத்தம்பி, வாவு எம்.என்.காதர் ஸாஹிப், எம்.பி.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர் ஆகியோரின் மாமனாருமான ஹாஜி முத்துக்கெட்டி முஹம்மத் அபூபக்கர் அவர்கள் 13.01.2011 அன்று இரவு 10.45 மணியளவில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் மறுநாள் 14.01.2011 அன்று மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல்:
K.J.ஷாஹுல் ஹமீத்,
அம்பல மரைக்கார் தெரு, காயல்பட்டினம்.

{TAGS} KKSNP Death Wafat

Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Condolence
posted by shaik abbul cader (kayalpatnam) [15 January 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2293

Assalamu alaikum.
Innalillahi Wa Inna Ilaihi Rajoon.
May Allah parden his sins and accept his goo deeds and provide him a place in Jannathul Firdouse I pray Allah to give patience to the be-rewed family


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Deepest Condolence
posted by W.S.S. Mohamed Mohideen (Bangalore) [15 January 2011]
IP: 218.*.*.* India | Comment Reference Number: 2294

Inna Lillahi Wa Inna Ilaihi Wa Raziyuun.

Aboobacker Mama is very soft & nice charactered person. He is actively involved in our Masjid activities.

May Allah grant him Jannathul Firdous and placed him neighbourhood of our beloved Holy Prophet Hazrath Muhammad Mustafa Rasoolullah Sallallahu Alaihi Wasallam. Ameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. சபூரும் துஆவும்
posted by kulam jamal mohamed (colombo) [15 January 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 2295

காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிக்கு தூண் போன்று விளங்கியவர்கள். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில், காதிரிய்யா தரீகாவில் உறுதியானவர்கள். அதே சமயம் மார்க்கபற்று மிக்க மிகவும் அமைதியான குணமுடையவர்கள். அனைவர்களிடமும் நன்கு பழகக் கூடியவர்கள். அவர்களின் மரணம் பள்ளிக்கு பேரிழப்பாகும்.அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் பள்ளி ஜமாஅத்தார்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து சபூர் செய்ய வேண்டுகிறேன். அல்லாஹ் அன்னாருக்கு சுவர்க்கத்தில் அவர் நேசித்த நாயகம் ஸல்லல்லாஹு' அலைஹி வஸல்லம் அவர்கசளின் அருகில் இடம் கொடுப்பானாக! ஆமீன். குளம் ஜமால் முஹம்மது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Give Him Highest Status
posted by Abul Hassan (MORDEN, UK) [15 January 2011]
IP: 82.*.*.* United Kingdom | Comment Reference Number: 2298

Salaamun Alaikum,
"INNA LILLAHI WA INNA ILAIHI RAJIWOON!!!

May All Mighty Allah for give his sins and place him in the Jannathul Firdous-ul Ahla!!Ameen!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Condolences
posted by Magdoom Muhammad Pirabu (Al Khobar) [15 January 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2302

Our deepest Condolences to all their family members. May allah give him Jnnathul firdouse. Aameen.

Magdoom Muhammad (Pirabu Thamby Sons & Family Members)
Al Khobar
Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னா லில்லாஹி ....
posted by K.V.A.T.KABEER/HABIB (Doha - Qatar ) [16 January 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 2304

Really we are shocked while opened the news page...coz...our JAMAATH VICE PRESIDENT Abu uncles wafaath cant digest but should accept ALLAHs KALAA KADHR....இன்னா லில்லாஹி வஇன்னா இளைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் கப்ரை அல்லாஹ் சுவனத்து பூங்காவாக அமைப்பதோடு மேலான சுவனத்தில் அவர்களை நுழையச்செய்வானாக.

மேலும் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Inna lillahi wa inna ilaihi Rajioon
posted by Muthu Katti Bilal & Brothers (Dubai) [16 January 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2308

May Allah ease him in Aaleme Burjah and grant him Jannathul Firdouse.. May Allah give patience to his family members..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Condolences
posted by HABIB MUHAMMED SULAIMAN (Riyadh K.S.A) [20 January 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2357

I deeply shocked to hearring this tragic news. Inna Lillahi Wa inna Ilaihi Rajivoon. May allah forgive his all sins and provide Jennathul Firdouse to him Aameen . Convey my condolences and salams to his family members especially my best friend U. Mahmoud Manathamby.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved