Re:மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?... posted byNilofar (kayal)[01 November 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12680
salih காக்கா நீங்க உங்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருங்கள் .யார் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு வெற்றிதான்.உண்மை எப்பொழுதும் கசக்கத்தான் செய்யும். பாராட்டு மட்டும் கிடைத்தால் அது ரசிக்காது. காரம் ,புளிப்பு ,etc......,
எல்லாம் வரணும் அப்போதான் அது உண்மையான ரசிப்பு.
தலைவருக்கு தன் ஏரியா , அடுத்த ஏரியான்னு கிடையாது. ஊர் மொத்தமும்தான் அவங்க ஏரியான்னு குறை கூறிக் கொண்டிருப்பவருக்கு தெரியல போல.
அதனால் யார் என்ன சொன்னாலும் உங்களுக்கு (ஆதாரபூர்வமான) கிடைக்கும் செய்திகளை போட்டுக்கொண்டே இருங்கள்.
உண்மைய சொல்லபோனால் காயல் மக்களுக்கு விழிப்புணர்வு
வர காரணமே இந்த காயல்.காம்தான்.
சரியாக சொன்னிங்க ரஜாக் காகா!!! posted byNilofar (kayal)[30 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12518
ரஜாக் காக்கா நீங்க சொன்னனது மிகவும் சரியே. தயவு செய்து காகாமார்களே , உங்களுக்கு நேரம் போகலன்று எங்கயோ இருந்து கொண்டு இங்கு நடப்பது என்னனு தெரியாம ,யதும் எழுதலாம்னு எழுதாதிங்க .
நம் ஊருக்கு எதபண்ணின யன்ன நன்மைகிடைக்கும் , நம் ஊர்மக்கள் எல்லாவித பயனும் பெற யன்ன வழி இருக்கிறதுன்னு காயல் காக்காமார்க்கள் சிந்தித்து நம் ஊர்க்காக
செயல்வடிவம் கொடுக்கலாமே .
அத விட்டுட்டு இன்னும் குறை இல்லாமலே எடுத்ததுக்கெல்லாம் குறை குறிக்கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது.
அதனால் தலைவராக நம் ஊருக்கு ஏதும் குறைசெய்து, ஊர் மக்களாகிய நமக்கும் அதனால் பயனில்லை என்றால் நாம் அனிவரும் குரல் கண்டிப்பாக கொடுப்போம்.இன்ஷா அல்லாஹ்!
அப்டி ஒரு நிலைமை நம் ஊருக்கு வராதுஎன்பதுக்கு நாம் துஆ
கேட்போம் .
தலைவர் சாப்பிட்டு ஊரை சுத்தி பார்த்தால் நமக்குயன்ன, சாபிடாமல் பார்த்தல் நமக்குயன்ன .அது அவங்க விருப்பம் .
அவங்களோட சொந்த விசயத்தில் ,அடுத்தவங்க தலையிட யாருக்கு யன்ன உரிமை .
கேலியோ ,கிண்டலோ பண்றது நல்ல பண்பாளிக்கு உள்ள செயல் கிடையாது என்பதை அனைவரும் மனதில் கொண்டு ,இனி வரும் காலத்தில் நம் காயல் முன்மாதிரி காயலாக வருவதற்கு நாமும் நம் நகராட்சியோடு ஒத்துழைத்து பயன் அடைவோம்.
செய்தி: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்களுக்கு ‘மெகா‘ சார்பில் இன்றிரவு பாராட்டு விழா! சீதக்காதி திடலில் நடைபெறுகிறது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் !!! posted byNilofar (kayal)[28 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 12373
அப்துல் காதர் காக்கா அவர்களே ,இன்னும் ஏன் வீண் விவாதம் ,வீண் குழப்பம் .போதும் அல்லாஹ் நாட்டப்படி அனைத்தும் நல்லவைகளாக நடந்துவிட்டது ..அல்ஹம்துலில்லாஹ் !
தலைவர் ஆபிதா அவர்களும் அவங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் .அவங்களோட பணி மொத்த காயலுக்கும் இருக்கும் .
தலைவர் பணி தனிநபர் வெறுப்பு ,விருப்பு ,கொள்கை ,கோட்பாடு, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டது .இது அனைவருக்கும் தெரிந்ததுதான் .அதையும் தாண்டி தலைவர் அவர்களின் தனிப்பட்ட அவங்க செயல்பாடுகள் ,குடும்ப சூழ்நிலைகளை அலசி ஆராய யார்க்கும் உரிமை கிடையாது என்பது எல்லோர்க்கும் தெரியும்.
தனிப்பட்ட இணையதளத்தையோ, தனிப்பட்ட அமைப்பையோ குறை கூருவது சரியல்ல .அனைவரும் சொல்லனினைப்பதை Cna அவர்கள் சொல்லிவிட்டார்கள். அதில் உண்மையும் ,தெளிவும் ,ஆதாரத்தோடும் இருப்பது அனைவருக்கும் தெரியும் .
sajith அவர்களும் அழகாக சொல்லி இருக்கிறார்கள் .தேவை இல்லாத'' விஷமமான '' கருத்துக்களை வெளி இடாமல் ''விஷயமான''(நன்மையான ) கருத்துக்களை வெளிஇட்டால்
நம் காயல் பகைமை இல்லாத காயலாக மாறும் .
இன்று'' பகைமை'' இல்லாத காயல்
நாளை '' பசுமை ''காயலாக மாறும்
. அர்த்தமுள்ள தலையங்கம்!!! .. posted byNilofar (kayal)[27 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 20419
காயல்.காம் யார்க்கும் தலைவணங்காத நடுநிலையான இணையதளம் என்பதை நிரூபித்து உள்ளது.
ஊரில் என்னன்னா நடந்தது , அதுமாதிரி நடந்ததற்குண்டான
பிரதிபலன் யன்ன என்பதை தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளது. இதில் இதில் யாருக்கும் சார்ந்து எழுதவில்லை. இனி நம் நகர்மன்றதால் நடக்கும்,நல்லதுக்கும் முதலில்குரல் கொடுக்கபோவது இந்த இணையதளம்தான் கெட்டதுக்கும்(இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக நடக்காது )
முதலில் குரல்கொடுக்கும். அதையும் அவர்கள் சுட்டிக்காட்டி
உள்ளார்கள் .அதனால் சகோதரர்களே தேவை இல்லாமல் இணைய தளத்தை குறைகூறி வீண்விவாதமாக ஆக்கிவிடாதிர்கள்.நடப்பவை நம் ஊருக்கு நல்லவையாகவும் ,நன்மையாகவும் ,இருக்க இறைவனிடம் " துஆ " கேளுங்கள் .பயனடைய்யப்போவது நம்காயல் நாம்தான்.
Re:நகர்மன்ற துணைத் தலைவர் தே... posted byNilofar (kayal)[23 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 11916
அதிகமானவர்களின் கருத்து துணை தலைவராக ஹாஜி லுக்மான் அவர்களாகத்தான் இருக்கிறது .இன்ஷா அல்லா அவர்கள் வந்தால் ,நல்ல ஆட்சி அமைக்க இருக்கும் ஆபிதா அவர்களுக்கு துணையாக, ஊர் நலனுக்கான அணைத்து விசயத்திலும் அல்லாஹ்காக துணை நின்று செய்வார்கள் .அதனால் இதில் பயன் பட போவது தனி நபரோ ,தனி குழுவோ ,தனி கொள்கையோ, தனி சமுதாயமோ அல்ல.நம் கயல் மக்கள்தான் என்பதை தயவு செய்து மனதில் கொள்ளுகள் .
இதில் யாருக்கும் தனிப்பட்ட விருப்போ,வெறுப்போ இருக்க கூடாது .தலைவரை பொறுத்தவரை காயல்மக்கள் அனைவரும் சமம் தான்.அவர்களை பொறுத்தவரை மிகவும் நல்லவர் .இது அவர்களை எதிர்தவர்க்கும் தெரியும் .அதனால் மக்களாகிய நாம்தான் அவர்களுக்கு துணைநின்று நம் ஊருக்கு தேவையானதை பெற்று தர வழிநடக்க வேண்டும். அதனால் இதுக்கு முன்நடந்த அணைத்து கசப்பான நிகழ்வுகளையும் மறந்து விட்டு அணைத்து சமுதாயமும் பயன் பெறுவதற்கு வழிகொடுபோம்.இன்ஷா அல்லா கண்டிப்பாக ஒரு முன்மாதிரி காயலை நம் கண்முன் காண்போம்.
அதனால் எந்த உள்பூசலும் இல்லாமல் லுக்மான் ஹாஜியாரையே துணைத்தலைவராக தேர்ந்தெடுத்து கயலின் நன்மையான வளர்ச்சியை அடைவோம் ,அல்லா உதவியால்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross