Re:... posted byNMZ.AHAMED MOHIDEEN (KAYAL PATNAM)[16 August 2016] IP: 59.*.*.* India | Comment Reference Number: 44456
இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்கு,என பக்கம் பக்கமாக பட்டியல் போட்டாலும் எழுதி எழுதி எழுத்தும் ஓய்ந்து மூச்சும் நிற்குமே தவிர எழுதியோ , பேசியோ முடியாது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இஸ்லாமியர்களின் தியாகத்தை மறைக்கப்பட்டுள்ளது .
இன்ஷா அல்லாஹ் ....இனிவரும் காலங் களிலாவது இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நன் நோக்கில் இது சம்பந்த பட்ட தலைப்புகளில் இஸ்லாமிய நிறுவனங்கள் போட்டிகளாக கூட நடத்தி ஊக்கு விக்கலாம் .[ஊ.தா]கவிதை ,கட்டுரை ,பேய்சுப்போட்டி என்பது போன்று....,!
ஆக...வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த இந்திய விடுதலை வீரர்களான இஸ்லாமியர்களின் தியாகம் என்றென்றும் எழிற்சியோடு எட்டு திக்கிலும் பட்டொளி வீசி பரிணமிக்கும் என்பதில் சந்தேகமில்லை .
Re:... posted byNoormohamed Zakariya (Riyadh saudia)[22 July 2016] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44286
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) பரக்காத்தஹூ
நமது ஊர் உள்ளாச்சி தேர்தலூக்கு 18 வார்டில் போட்டி
போடும் கவுன்சிலர்கள் +2 ஆவாது படித்து இருக்க வேண்டும்
பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் நல்ல
பெயர் பெற்றிக்க வேண்டும் பணக்கார முதலாளி களுக்கு
கைகூலியாக போய் விட கூடாது நமது ஊர் பஞ்சாய்யாத்திர்கு சொந்த மான நிலங்களை மீட்டேத்து ஏழை எளிய மக்களுக்கு அரசாங்க ஒப்புதல் பெற்று கொடுக்கவும் .
நல்ல தோர் தலைவர் வர வேண்டும் ஊர் மக்களுக்கு
கட்டு பட்ட. தலைவர் வர. வேண்டும். அல்லாஹ்வுக்கும்
ரசூலுக்கும் கட்டு படுகிற தலைவர் & கவுன்சிலர் வருவதர்கு எல்லோர்களும் துஆ. செய் வோம் ஆமீன்.
ஊரர் மக்களுக்கு வேண்டுதல் விண்ணப்பம்Re:... posted byNoormohamed Zakariya (Riyadh saudiarabia)[29 February 2016] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43242
அஸ்ஸலாமுஅலைக்கும்
அன்பு உள்ள நமதூர் காயல்பட்டணம் மக்களுக்கு தாழ்மையான வேண்டு கோள். நமதூர் நகராட்சி
மூலம் மக்களூக்கும் நமது ஊர்கும் செய்ய கூடிய அனைத்து பணிகளும் முடங்கி கிடைக்கிறது.
ஆதலால் 2016 ல் வரஇருகின்ற சட்டமன்ற தேர்தழுக்கு முன்பு எங்கள் ஊரில் உள்ள அனைத்து பனிகளும் நிறை வேற்றி தர வேண்டும். குறிப்பாக சாலைகள் உடனே தீர்வூ காண வேண்டும்.
இதனை வலுவூர்தி நமதூர் அனைத்து ஜமாத் மக்கள்கள் அனைத்து கட்சி பெறுமக்கள் நலமன்ற சங்கங்கள்
ஒன்று இனைந்து ஆலோஷனை கூட்டத்திற்கு ஏற்பாடு பன்னி சீதகாதி திடலில் கூட்டத்திற்கு ஏர்பாடு
செய் து அரசாங்கத்திற்கு கொறிக்கை வைக்கவும் நமது ஊரில் நகராச்சி மூலம் செய்து தராமல்
இருக்கின்ற அனைத்து பனிகளையிம் உடனே நிறை வேற்றிதர வேண்டும் இல்லை என்றால் வர
இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை புறகணிப்போம் என்று தயவு செய்து ஒட்டு மொத்த ஊர் மக்கள் முடிவு
எடுக்கவும் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் கண்டிப்பா நமது ஊர்க்கு வெற்றி கிடைக்க்கும் அமீன்
Re:... posted byNoormohamedzakariya (RIYADH K.S.A)[15 March 2015] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39619
அஸ்ஸலாமு அலைக்கும்
மாசா அல்லாஹ் ! மிகவும் சிறப்பான சேவைகள் ! எல்லாம் வல்ல அல்லாஹ் நமது மக்களுக்கான பொது சேவைகள் செய்யும் எல்லா மக்களுக்கும் இம்மை ,மறுமை ஈருலக சகல சௌபாக்கியங்களையும் தந்தருளி , இந்த சேவை கியாம பரிபந்தம் வரை தொய்வின்றி தொடர்ந்து நடைபெற பேரருள் புரிவானாக ! ஆமீன் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross