Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:04:12 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameNMZ.AHAMED MOHIDEEN
PlaceKAYAL PATNAM
Approved Comments43
Rejected Comments4
கருத்துக்கள்
எண்ணிக்கை
43
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
எழுத்து மேடை: நமக்குள்ள வரலாறு மகத்தானது! [ஆக்கம் - உம்மு நுமைரா M.A., M.Phil., (P.hD.)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by NMZ.AHAMED MOHIDEEN (KAYAL PATNAM) [16 August 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 44456

இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்கு,என பக்கம் பக்கமாக பட்டியல் போட்டாலும் எழுதி எழுதி எழுத்தும் ஓய்ந்து மூச்சும் நிற்குமே தவிர எழுதியோ , பேசியோ முடியாது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இஸ்லாமியர்களின் தியாகத்தை மறைக்கப்பட்டுள்ளது .

இன்ஷா அல்லாஹ் ....இனிவரும் காலங் களிலாவது இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நன் நோக்கில் இது சம்பந்த பட்ட தலைப்புகளில் இஸ்லாமிய நிறுவனங்கள் போட்டிகளாக கூட நடத்தி ஊக்கு விக்கலாம் .[ஊ.தா]கவிதை ,கட்டுரை ,பேய்சுப்போட்டி என்பது போன்று....,!

ஆக...வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த இந்திய விடுதலை வீரர்களான இஸ்லாமியர்களின் தியாகம் என்றென்றும் எழிற்சியோடு எட்டு திக்கிலும் பட்டொளி வீசி பரிணமிக்கும் என்பதில் சந்தேகமில்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகராட்சி திருடர்களின் கூடாரமாக ஆக கூடாது: நடப்பது என்ன? குழும துண்டு பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Noormohamed Zakariya (Riyadh saudia) [22 July 2016]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44286

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) பரக்காத்தஹூ நமது ஊர் உள்ளாச்சி தேர்தலூக்கு 18 வார்டில் போட்டி போடும் கவுன்சிலர்கள் +2 ஆவாது படித்து இருக்க வேண்டும்

பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றிக்க வேண்டும் பணக்கார முதலாளி களுக்கு கைகூலியாக போய் விட கூடாது நமது ஊர் பஞ்சாய்யாத்திர்கு சொந்த மான நிலங்களை மீட்டேத்து ஏழை எளிய மக்களுக்கு அரசாங்க ஒப்புதல் பெற்று கொடுக்கவும் .

நல்ல தோர் தலைவர் வர வேண்டும் ஊர் மக்களுக்கு கட்டு பட்ட. தலைவர் வர. வேண்டும். அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டு படுகிற தலைவர் & கவுன்சிலர் வருவதர்கு எல்லோர்களும் துஆ. செய் வோம் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வரலாற்றில் இன்று: நகராட்சியைக் கண்டித்து பி.டி.பி. தட்டிப்பலகை! பிப்ரவரி 29, 2008 செய்தி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஊரர் மக்களுக்கு வேண்டுதல் விண்ணப்பம்Re:...
posted by Noormohamed Zakariya (Riyadh saudiarabia) [29 February 2016]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43242

அஸ்ஸலாமுஅலைக்கும்

அன்பு உள்ள நமதூர் காயல்பட்டணம் மக்களுக்கு தாழ்மையான வேண்டு கோள். நமதூர் நகராட்சி மூலம் மக்களூக்கும் நமது ஊர்கும் செய்ய கூடிய அனைத்து பணிகளும் முடங்கி கிடைக்கிறது. ஆதலால் 2016 ல் வரஇருகின்ற சட்டமன்ற தேர்தழுக்கு முன்பு எங்கள் ஊரில் உள்ள அனைத்து பனிகளும் நிறை வேற்றி தர வேண்டும். குறிப்பாக சாலைகள் உடனே தீர்வூ காண வேண்டும்.

இதனை வலுவூர்தி நமதூர் அனைத்து ஜமாத் மக்கள்கள் அனைத்து கட்சி பெறுமக்கள் நலமன்ற சங்கங்கள் ஒன்று இனைந்து ஆலோஷனை கூட்டத்திற்கு ஏற்பாடு பன்னி சீதகாதி திடலில் கூட்டத்திற்கு ஏர்பாடு செய் து அரசாங்கத்திற்கு கொறிக்கை வைக்கவும் நமது ஊரில் நகராச்சி மூலம் செய்து தராமல் இருக்கின்ற அனைத்து பனிகளையிம் உடனே நிறை வேற்றிதர வேண்டும் இல்லை என்றால் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை புறகணிப்போம் என்று தயவு செய்து ஒட்டு மொத்த ஊர் மக்கள் முடிவு எடுக்கவும் இன்ஷா அல்லாஹ்.

அல்லாஹ் கண்டிப்பா நமது ஊர்க்கு வெற்றி கிடைக்க்கும் அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாராயண ஓடை ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Noormohamed Zakariya (Riyadh saudiarabia) [20 January 2016]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42905

இன்ஷா அல்லாஹ் பொருத்து இருந்து பாருங்கள் இன்னு ப ஆக்கிரப்பு பெரிய. ஓடைகள் அகற்ற படும் ஊர் மக்கள் ஒன்று பற்று ஒத்தலைப்போம் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி முடிவுகள்: முதல் மதிப்பெண் 1134! 100 சதவீதம் வெற்றி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Noormohamed Zakariya (Riyadh saudiarabia) [07 May 2015]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40459

அஸ்ஸலாமுஅலைகும் வாழ்த்க்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மெட்ரிகுலேசன் முடிவுகள்: முதல் மதிப்பெண் 1143! 96.5 சதவீதம் வெற்றி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Noormohamed Zakariya (Riyadh saudia) [07 May 2015]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40455

அஸ்ஸலாமுஅலைகும் வாழத்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மெட்ரிகுலேசன் முடிவுகள்: முதல் மதிப்பெண் 1143! 96.5 சதவீதம் வெற்றி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Noormohamed Zakariya (Riyadh saudia) [07 May 2015]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40454

அஸ்ஸலாமுஅலைகும் வாழத்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நஹ்வீ அப்பா நற்பணி மன்றம் சார்பில் வட்டார அளவிலான பைத்துல்மால்! கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Noormohamedzakariya (RIYADH K.S.A) [15 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39619

அஸ்ஸலாமு அலைக்கும்

மாசா அல்லாஹ் ! மிகவும் சிறப்பான சேவைகள் ! எல்லாம் வல்ல அல்லாஹ் நமது மக்களுக்கான பொது சேவைகள் செய்யும் எல்லா மக்களுக்கும் இம்மை ,மறுமை ஈருலக சகல சௌபாக்கியங்களையும் தந்தருளி , இந்த சேவை கியாம பரிபந்தம் வரை தொய்வின்றி தொடர்ந்து நடைபெற பேரருள் புரிவானாக ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாளையடுத்து - நகரளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டி! ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.NoormohamedZakariya (RIYADH K.S.A) [11 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39569

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மிக மிக அருமையான பணிகள். இறைவனுக்கு உவப்பான காரியங்கள்.

தொடரட்டும் உங்கள் தூய இறைபணி . வாழ்த்துகிறோம். எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

உதவி செய்தவர்கள், துணை நின்றவர்கள் அனைவருக்கும் இறைவன் மகத்தான நற் கூலியை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாஜி நூஹிய்யா இஸ்மாஈல் காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.NoormohamedZakariya (RIYADH K.S.A) [07 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39517

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன். வல்ல இறைவன் அன்னாருக்கு மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் பொருமையை தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
43
பக்க எண்
1/5
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved