Re:... posted byP M S MUHSIN (Hong Kong)[07 September 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 37074
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து இந்த இளம் ஹாபிழ அவர்களின் மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது தந்தை காழி அலாவுத்தீன் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்க்ம் அழகிய பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்
Re:... posted byPMS Muhsin (Hong Kong)[19 July 2013] IP: 112.*.*.* India | Comment Reference Number: 28781
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
வல்ல நாயன் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள் வனாக . ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அக்குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய சபூரை கொடுபானாக . ஆமீன்
Re:... posted byP.M.S. MUHSIN & FAMILY (Hong Kong)[11 June 2013] IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 27915
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகள் அனைத்தும் பொருத்து, கபூருடைய வேதனயை விட்டும் நீக்கி, அன்னவர்களுக்கு ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக! ஆமீன்!!
மர்ஹூமா அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூர் எனும் பொறுமையை தந்தருள்வானாக.
Re:... posted byMUHSIN (Hong Kong)[30 November 2012] IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 24262
மாஷா அல்லாஹ் ! கடை அடைப்பு வெற்றியாக நடைபெற்றதை படத்தில் கண்டு பெர்மிதம் அடைந்தோம். படங்களை பார்க்கும்போது நமது ஊர்தானா என்கின்ற சந்தேகம் வந்துவிட்டது. படங்களில் எந்த எந்த தெரு என்று குறிப்பிட்டு இருந்தால் மிக்க உதவியாக இருந்திருக்கும்.
உங்களது இந்த முயற்சிக்கு கூடிய விரைவில் பலன் கிட்டடுமாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross