Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:40:42 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10989
#KOTW10989
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 11, 2013
டாக்டர் எம்.எம்.எஸ்.மீரா ஸாஹிப் தாயார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3588 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவரும் – அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் எம்.எம்.எஸ்.மொகுதூம் மீரா ஸாஹிபின் தாயார் - காயல்பட்டினம், பிரதான வீதி, எஸ்.இ.எஸ்.காலனி, எட்டுக்கடை வீட்டைச் சேர்ந்த ஹாஜ்ஜா சித்தி ஹவ்வா ஹபீபா, இன்று காலை 09.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68.

அன்னார், செ.இ.ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகளும்,

வா.மொகுதூம் மீராஸாஹிப் என்பவரின் மருமகளும்,

ஹாஜி தங்கம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரின் மனைவியும்,

மர்ஹூம் செ.இ.நெய்னா முஹம்மத், ஹாஜி செ.இ.செய்யித் முஹம்மத், ஹாஜி செ.இ.செய்யித் அஹ்மத் தாஹா ஆகியோரின் சகோதரியும்,

டாக்டர் எம்.எம்.எஸ்.மொகுதூம் மீராஸாஹிபின் தாயாரும்,

சதக்கத்துல்லாஹ், அர்ஷத் ஆகியோரின் மாமியாரும்,

அப்துல்லாஹ், ஸஃப்வான் முஹ்யித்தீன், ஸலாஹுத்தீன் இன்ஸாஃப் ஆகியோரின் தாயாரின் தாயாரும்,

முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹுஸைன் அப்துல்லாஹ், அப்துல் பாஸித் ஆகியோரின் தந்தையின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohmedyounus (Muscat) [11 June 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 27898

அன்னாரின் பிழைகளை மன்னித்து இறைவன் சுவனபதியை வழங்குவானாக ஆமீன்!

குடும்பத்தாருக்கு சாந்தியையும் சலாமும் உண்டாகட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
posted by M B S Abubacker (chennai) [11 June 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27899

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் பிழைகளை வல்ல அல்லாஹ் பொறுப்பதுடன் அன்னாரின் இழப்பால் வாடும் அனைவருக்கும் பொறுமையினையும் வழங்குவானாக ஆமீன்.

எம் பி எஸ் .அபூபக்கர்
ஆரம்பள்ளி தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (KAYALPATNAM) [11 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27901

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூமா அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன். அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by sithi katheeja (kayal patnam) [11 June 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27907

இன்னாலில்லஹி வஇன்ன இலைஹி rajun .vil இறைவன் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொறுத்து melana சுவனபதியை வழங்குவானாக .மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்க்கு sburun ஜமீலா என்னும் பொறுமையை வழங்குவானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
posted by Mohamed Salih (Bangalore) [11 June 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 27908

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் பிழைகளை வல்ல அல்லாஹ் பொறுப்பதுடன் அன்னாரின் இழப்பால் வாடும் அனைவருக்கும் பொறுமையினையும் வழங்குவானாக ஆமீன்.

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [11 June 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27909

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகள் அனைத்தும் பொருத்து, கபூருடைய வேதனயை விட்டும் நீக்கி, அன்னவர்களுக்கு ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக! ஆமீன்!!

மர்ஹூமா அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூர் எனும் பொறுமையை தந்தருள்வானாக.

Yeshetch..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன ..
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [11 June 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27910

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து, மறுமையில் மேலான சுவனபதியை அளிப்பானாக.ஆமீன் .

அவர்கள் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது நற் சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினருக்கு அழகிய சபூரை கொடுபானாக. . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:..
posted by A.R.Refaye (Abudhabi) [11 June 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27911

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

அல்லாஹு அன்னாரின் பிழைகளை மன்னித்து அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்வை அளிப்பானாக, குடும்பத்தார் அனைவருக்கும் இரங்கலை தெர்வித்து கொள்கிறோம்.

A.R.Refaye & சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர்
Namira Traders/Shalih Lights


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...பிரார்த்தனை
posted by SEYEDALI (ABUDHABI) [11 June 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27912

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்.இறைவன் மர்ஹூமின் பிழை பொறுத்து சுவனம் அளிப்பானாக.ஆமீன்.தங்கம் காக்கா அவர்களுக்கும்,அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது சலாமும் ஆழ்ந்த அனுதாபங்களும்.அஸ்ஸலாமு அலைக்கும்.பிரிவினால் துயருறும் நீங்கள் அனைவரும்,யகீன் எனும் இந்த இறைவனின் ஏற்ப்பாட்டிர்க்காக சப்ர் செய்யவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [11 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27913

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [11 June 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27914

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by P.M.S. MUHSIN & FAMILY (Hong Kong) [11 June 2013]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 27915

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகள் அனைத்தும் பொருத்து, கபூருடைய வேதனயை விட்டும் நீக்கி, அன்னவர்களுக்கு ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக! ஆமீன்!!

மர்ஹூமா அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூர் எனும் பொறுமையை தந்தருள்வானாக.

PMS MUHSIN & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [11 June 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27916

இன்னா-லில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜியூன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...meerashib
posted by hylee (colombo) [11 June 2013]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 27918

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழைகள் அனைத்தும் பொருத்து, கபூருடைய வேதனயை விட்டும் நீக்கி, அன்னவர்களுக்கு ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக! ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்..
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [11 June 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27920

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்..

மர்ஹூமா அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூர் எனும் பொறுமையை தந்தருள்வானாக.... ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக! ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொறுமையினையும் வழங்குவானாக ஆமீன்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [11 June 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27921

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் பிழைகளை வல்ல அல்லாஹ் பொறுப்பதுடன் அன்னாரின் இழப்பால் வாடும் அன்னாரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொறுமையினையும் வழங்குவானாக ஆமீன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...பொறுமையை தருவானாக....
posted by Muhammad Nooh KA (Sharafiyyah, Jeddah) [11 June 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27922

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [11 June 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27924

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by A.M.NOORMOHAMMEDZAKARIYA (KAYALPATNAM) [11 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27925

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து, மறுமையில் மேலான சுவனபதியை அளிப்பானாக.ஆமீன். அவர்கள் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது நற் சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . வல்ல நாயன் அவரது குடும்பத்தினருக்கு அழகிய சபூரை கொடுபானாக. . ஆமீன் .

எ.ம்.நூர்முகம்மதுஜகரிய& மற்றும் குடும்பத்தினர்
கொச்சியார்தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by mohideen fathima (tirupattur) [11 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27926

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பிழைகளை பொருத்து அவருக்கு சுவனபதியை அளிப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [12 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27927

(பெரிய) தங்கம் மாமா அவர்களின் துணைவியாரின் வஃபாத்து செய்தி அறிந்து கவலையுற்றோம். எல்லாம் வல்ல நாயன் மர்ஹீமா அவர்களுக்கு மறுமையில் மேலான நற்கூலிகளை வழகியருள்வானாக! ஆமீன். அன்னாரது குடும்பத்தார் அனைவரும் சபூர் செய்யும்படி வேண்டுகின்றோம்.

-ஹிஜாஸ் மைந்தன் மற்றும் டாக்டர் பாத்திமா ஷாஹீன் குடும்பத்தினர்.

அம்பலமரைகார் தெரு,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by mohamed abdul kader (dubai) [12 June 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27928

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூமா அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன். அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Jannathul Firdhouse
posted by RAFEEK BUHARY (Colombo) [12 June 2013]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 27929

May Allah Accept All her Prayers & grant her Jannah. May her family members observe Sabur.

RAFEEK BUHARY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. My condolence!
posted by abusalih (kuwait) [12 June 2013]
IP: 94.*.*.* Kuwait | Comment Reference Number: 27940

மி condolence டு ஆல் யுவர் பாமிலி. சலம் டு ஆல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved