Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:17:00 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10981
#KOTW10981
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 9, 2013
இன்று (ஜூன் 09) மாலையில், விஸ்டம் பள்ளி துவக்க விழா!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4318 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிற்றுவிப்பதற்காக, விஷன் எஜுகேஷனல் அறக்கட்டளை சார்பில், இக்கல்வியாண்டு முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள Wisdom Public School முதற்கட்ட கட்டிடப் பணிகள் நிறைவுற்று, செயல்பட ஆயத்தமாக உள்ளது.

பள்ளி துவக்க விழா, இன்று மாலை 05.00 மணியளவில், விஷன் நகர், காயல்பட்டினம் மெயின் ரோடு, வீரபாண்டியன்பட்டினம் என்ற முகவரியிலுள்ள பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பள்ளி துவக்க விழாவிற்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழ்:-





தகவல்:
J.செய்யித் ஹஸன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வரவேற்போம்...
posted by M.S.ABDULAZEEZ (tirupattur) [09 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27856

நல்ல விசயம். பல்லாண்டுகான வாழ்த்துக்கள்... கட்டிட வேலைகள் முழு நிறைவு பெற்றதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by O.A.NAZEER AHMED (chennai;) [09 June 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 27857

மிஹ நீண்ட kaalamaaha நினைத்திருந்த காத்திருந்த oru நல்ல விஷயம் இன்று ஆரம்பம் ஆஹிறது.. இறைவன் யெல்லவஹைஎலும் பிரயோஜனமஹா உதவிகரமாஹா ஆக்கிதருவானஹ.. உருவாக்கிய மக்களுக்கு நன்றி..பார் போற்றும் schoolaha பெயர் எடுக்க வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [09 June 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27858

நல்ல செய்தி. அல்ஹம்து லில்லாஹ்.

வல்ல அல்லாஹ், இந்த பள்ளியின் மூலம் நம் மக்களுக்கு இரு உலக கல்வியையும் கொடுத்து, இரு உலகிலும் ஜெயம் பெற்ற மக்களாக ஆக்கி அருள்வானாக.

இந்த பள்ளி நன்கு வளர்ந்து, "விஸ்டம் யுனிவர்சிட்டி" ஆக மலர்ந்து, ஒரு முன்னோடி நிறுவனமாக திகழ பிராத்திக்கின்றேன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. காயலில் கல்லாத,இல்லாத நிலை எங்கும்நிரம்பிட..... ...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [09 June 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27859

எத்தனை உள்ளங்களின் எதிர்பார்ப்பு
எத்தனை பெற்றோர்களின் பெருமகிழ்வு பெருமூச்சு!

எண்திசை எதிர்ப்புகளையும் இறைவனருளால் இல்லாமலாக்கி, இலைமறைகாய்களின் இன்னல்களையும் எடுதெறிந்து இன்று யாவரும்மகிழ எழுச்சியுடன் எழும்புகின்ற நிலை!

எல்லாம்சரிதான் இதை இயக்குபவர்களைப் பற்றித்தான் இடிக்குது-என்று ஏளனம் பேசியவர்கள்கூட இன்று ஏற்றுக்கொள்ளும் இயல்பு நிலை!

CBSE பாடத்திட்டம் இங்கு மட்டும்தான் என்று மார்தட்டி திமிரில் திளைத்த ஒரு அராஜக நிர்வாகத்தை அடக்க, காயலின் கல்விச்சான்றோர் உங்களின் சளைத்தவர்களல்ல என்று சரித்திரம்பேசும் விழாதான் இக்கால்கோல் விழா!

எல்லாம் வல்லஅல்லாஹ்வின் உதவியால் இக்கல்விகூடம் வான்புகழ் வெற்றி ஈன்று காயலர்கள் கல்வியமுத கடலில் மூழ்கி காயலில் கல்லாத,இல்லாத நிலை எங்கும்நிரம்பிட ஏகோன் இறையோனை இருகரம்ஏந்தி இறைஞ்சுகிறேன்!

இறைஞ்சும் உள்ளம்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [09 June 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27860

வாழ்த்துக்கள் ,இந்த பள்ளி நம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய இறைவனிடம் பிராத்தனை செய்கின்றேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [09 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27861

கல்விதான் கடைக்கோடி மனிதனின் உயர்வுக்கு ஒரே வழி என்பதை உணர்ந்து, கல்வியை காயல் நகர மக்கள் அனைவரும் கற்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து, கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய விஸ்டம் பள்ளி நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Peena Abdul Rasheed (Riyadh) [09 June 2013]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27862

அல்லாஹ் கருணையால் இந்த பள்ளி துவங்கி சீரும் சிறப்புடன் அனைத்து மக்களுடனும் பண்புடனும் படிப்பில் பல மடங்கு சிறப்புடன் நடைபற இறைவன் அருள்புரிவானாக அமீன்.என்னுடைய நல்வாழ்த்துக்கள் தம்பி சயீத் ஹசன் மெயில் அனுப்பியதற்கும் என் நன்றி ஜஜாகுமுலாஹ் கைர்.

இவன் வாழ்த்தும் உள்ளதுடன்
பீனா அப்துல் ரஷீத்
பதாஹ் ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Vilack SMA (Henan , china) [10 June 2013]
IP: 221.*.*.* China | Comment Reference Number: 27866

நகரில் சிறந்த பள்ளியாக உருவாக்கி காட்டுவோம் என்ற , நிர்வாகிகளின் நோக்கமும் , இந்த பள்ளியில் தங்கள் மக்களை படிக்க வைத்து , கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக வர வேண்டும் என்ற பெற்றோர்களின் நாட்டமும் நிறைவேற அல்லாஹ் உதவி செய்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. வாழ்த்துக்கள்!
posted by kavimagan m.s.abdul kader (doha..qatar.) [11 June 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 27917

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved