காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 08.06.2013 அன்று 18.20 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் ஜூன் 07ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. கண்காணிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[09 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27863
தினசரி நமது சகோதரர்களின் கடல்நீர் கண்காணிப்பின் பயனாக மாஷா அல்லாஹ் நமது கடற்க்கரை இராசயன கலப்படமின்றி மிக தெளிவாக காணப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது... இவர்களின் தினசரி கண்காணிப்பு பாராட்டக்கூடியது..
D C W தொழிற்சாலையின் அமில கழிவு கலப்புக்கு எதிரான
தினசரி கண்காணிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross