காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 10.05.2013 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படும்.
ரஜப் 27 முதல் 30 வரை நிறைவு நாள் நிகழ்ச்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளாக நடத்தப்படுவது வழமை. அந்த அடிப்படையில், நடப்பாண்டு (1434) நிறைவு நாட்களின் நிகழ்ச்சி நிரல், அந்நிர்வாகத்தின் சார்பில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-
தகவல்:
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகத்தின் சார்பாக,
ஹாஃபிழ் S.M.S.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் |